TVK Ullagaram

Directions

TVK Ullagaram Name

27/08/2026

பள்ளி படிப்பு செலவிற்கும் மேல்படிப்பிற்கும் உதவி செய்ய முன்வந்த தமிழக வெற்றி கழகத்தின் 185 வது மேற்கு வட்டக் கழக செயலாளர் உள்ளகரம் CN. பாலகுமார்

சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 185 ஆவது மேற்கு வட்டத்தில் வசிக்கும் குடும்பத்தில் தந்தை இல்லாமல் நல்லா படிக்கும் பெண் குழந்தை படிப்பு செல்வதற்கு வசதி இல்லாமல் என்ன செய்வது என்று இருந்த நிலைமையில் அப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் வட்டக் கழக செயலாளர் சி. என். பாலகுமார் அவர்களை சந்தித்து குடும்ப நிலைமையை எடுத்து கூறினார். சற்றும் யோசிக்காமல் வட்டக் கழக செயலாளர் பாலகுமார் அவர்கள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR. பி. சரவணன்Ecr P Saravanan முன்னிலையில் படிப்பு செல்வதற்கு முதல் கட்டமாக உதவி தொகையை வட்ட கழக செயலாளர் பாலகுமார் வழங்கினார். அது மட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அவர்கள் அந்த பெண் குழந்தைக்கு தேவையான கல�

19/08/2026

நேற்றைய தினம் உள்ளகரம் 185வது வட்டத்திற்குட்பட்ட சபாபதி தெருவில் மெட்ரோ தண்ணீர் கனெக்சன் சுமார் 20 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள குடியிருப்பு வாழ் மக்களுக்கு நேற்றைய தினம் நேரில் சென்று பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து இன்று நமது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இ சி ஆர் பி சரவணன் MLA Ecr P Saravanan அவர்களை நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கிய தருணம் உடனடியாக நமது சட்டமன்ற உறுப்பினர் உள்ளகரம் 185 வது வட்டத்திற்குட்பட்ட மெட்ரோ வாட்டர் AE அவர்களிடம் தொலைபேசி வாயிலாக உடனடியாக சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்...

மக்களின் குறைகளை சொன்னவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ECR P. சரவணன் அவர்களுக்கு உள்ளகரம் 185வது வட்டம் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் �

19/07/2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்கள் நல்லாசியுடன்

கழகப் பொதுச் செயலாளர் திரு N.ஆனந்த் MLA
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
அவர்கள் வாழ்த்துக்களோடு

எங்கள் ஆருயிர் அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ECR P. சரவணன் MLA அவர்களின் தலைமையில்
ஜூலை 16 ல்
பிறந்தநாள் விழா காணும் உள்ளகரம் 185 வது மேற்கு வட்ட கழக செயலாளர் .CN. பாலகுமார் அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புடவை வழங்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

02/07/2026
25/06/2026

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச்செயலாளர் டி நகர் சட்டமன்ற உறுப்பினர் அரசியல் ஆசான் என் ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி எங்கள் *சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி சரவணன் .p.saravanan_mla தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினரின் மனிதநேய செயல்..!*

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட உள்ளகரம் 185 வது வார்டில் வசித்து வருபவர்கள் ஏழுமலை -மஞ்சுளா இந்த தம்பதியினருக்கு மோகித் என்ற மகன் உள்ளார். அவனுக்கு திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு கால் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது.மகனை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த காலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உடைந்து காணப்பட்டனர். யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்த பெற்றோர்கள். தமிழக வெற்றிக் கழகத்தை �

Address

Ullagaram
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Ullagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share