ஐ ஐ டியன் ஆம் ஆத்மிக்கு எதிராக - தமிழ்நாடு

ஐ ஐ டியன் ஆம் ஆத்மிக்கு எதிராக - தமிழ்நாடு

Share

Profile handled by IIT friends whose working in US and India.Please send message to my inbox if you want to post any advertisement or comments against AAP

Photos 23/06/2016
27/11/2014

While the whole nation is mourning on this tragic day of 26/11, and the PM issues a statement at SAARC summit that it was an unfateful day of endless pain, a krantikaari party is celebrating (and asking its followers to donate Rs 2611 for the celebration) because they say it is their party anniversary on this day, and on the other hand, the jihadis are celebrating because they say they had achieved their mission on this day.
I think we are able to connect the dots now.
Prashant Bhushan had signed the mercy petition for Kasab.
http://www.sacw.net/hrights/Afzalpet7feb07.pdf
Prashant Bhushan was the counsel for Jihadis who attacked Parliament on 13 Dec 2001:
http://www.telegraphindia.com/…/asp/nation/story_1479887.asp
Prashant Bhushan was in favor of calling Bhagat Singh a terrorist in NCERT textbooks:
http://www.scribd.com/…/Prashant-Bhushan-opposed-removing-r…
Kejriwal declared repeatedly (against Court verdict) that the Batla house encounter was fake.
https://www.youtube.com/watch?v=qrG1cQpbv8E
Prashant Bhushan wanted referendum on Kashmir to "gift" it to Pakistan. He had even said that Kashmir is not an integral part of India:
https://www.youtube.com/watch?v=7kdOZUJaOU0
During Kashmir Flood, AAP asked its followers not to donate to PM Relief Fund because it does not trust the PM and instead asked them to donate to its NGO.
https://www.facebook.com/AapYogendra/posts/706495419418869
Now, the only 2 groups which are celebrating this day are: Krantikaaris & Jihadis.
Copied from Guru Prasad

www.sacw.net

Photos 24/11/2014

365 நாள் உண்ணாவிரதம் இருந்து சாவாமல் இருக்கிற உலகத்து இருக்கிற ஒரே மனிதன் அண்ணன் உதய குமார் மட்டுமே?!. உங்கள் சேவை கண்டிப்பா அரசியல் தேவை. ஒரு துபகொரெகீகு இன்னொரு டுபக்கூர் தலைவான்! ( அரசில் லல... இது எல்லாம் சாதாரனம்பப....)

19/07/2014

AAP leader Dilip pandey and 4 others send to judicial custody for 14 days..........................

Photos 19/07/2014

கமலஹாசன் போன்ற நடிகர்களெல்லாம் தலைகீழே நின்னு தண்ணி குடிச்சாலும்//இந்த நடிப்புக்கு ஈடுஇணை உண்டா//ஆயிரம் தான் இருந்தாலும் உனக்கு கிடைத்திருப்பது படிச்ச லூசுங்க//ஜமாய்//

Photos 19/07/2014

ஆம் ஆத்மி என்ற அமைப்பு அவசர கதியில், ஆனால் சரியான திட்டப் பின்னணியில் எழுந்து வந்த ஒரு அரசியல் சவலைப் பிள்ளை. ஜனநாயக வீழ்ச்சிக்கும் இந்தியத் தாழ்ச்சிக்கும் ஊழல் மட்டுமே மூலாதாரமாகும் என்ற சிந்தனையை முன்வைத்து அரசியல் களத்துக்குள் தாவி குதித்து இருக்கும் இயக்கம் ஆம் ஆத்மி.

ஆம் ஆத்மி கேஜ்ரிவால், அன்னா ஹஸாரே தூக்கித் திரிந்த இயக்கத்தில் துணை நின்று அதிலிருந்து துள்ளித் தெறித்து வெளியே வந்தவர்.

ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கக் கூடிய பகாசுர கம்பெனிகளே ஆம் ஆத்மிக்கு வெளிப்படையான பின்புலங்கள்.

தேசப் பிரச்சனைகளைப் பூரணமாக எதிர் கொள்ள எத்தகைய பலப் பின்னணிகளும் சிந்தனைப் பின்னணிகளும் கைக் கொண்டிராத ஒரு கனவு சாம்ராஜ்யம் ஆம் ஆத்மி.
இந்தச் சிந்தனையும் நினைவும் பூரணமான பொய்த் தோற்றமே.

பத்திரிகையாளர் ஞானி நல்லதொரு சிந்தனையாளர். ஆனால் கடந்த சமீப ஆண்டுகளாக அமெரிக்காவோடு சின்ன சின்ன தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த தொடர்பு அவரின் நீண்ட கால சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கேள்விக்குரியதாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் மாற்றி விட்டன.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Tambaram Main Road
Chennai
600001