என்றும் மக்கள் பணியில் உங்கள் செல்வம் உமா

என்றும் மக்கள் பணியில் உங்கள் செல்வம் உமா

Share

சக மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகில் யாரும் அனாதை இல்லை � ஆதரவு இல்லாத உடலை நல்லடக்கம் செய்வது நமது கடமை �

07/02/2026

🙏🙏🙏🙏🙏🙏

04/02/2026

மக்களுக்காக விழிப்புணர்வு பதிவு அதிகம் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏

Photos from என்றும் மக்கள் பணியில் உங்கள் செல்வம் உமா's post 26/01/2026

குடியரசு தின நாளில் கேட்டன் கோவிலில் உங்கள் சகோதரி ❤️❤️❤️❤️

26/01/2026

பிறந்தநாள் சேவை பணி 🌹🌹🌹26/1/2026

சாத்விகா பாப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலை ஓரத்தில் இருக்கும் முதியவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கன் பிரியாணி தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது 🌹🌹🌹🌹🌹

சாத்விகா அவர்களின் பெற்றோர் சர்மிளா பிரபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

29/12/2025

சமூகப் பொறுப்பு முள் மேல் தவமல்ல.

நிரந்தரமாக இந்த முள்ளின் மீது படுப்பதற்கு சமம்😭😭😭😭

08/12/2025

இனிமேல் இந்த மாதிரி நடக்க கூடாதுன்னு கடவுளை வேண்டுகிறேன் 😭😭😭😭

இறைவா மனித ரூபத்தில் வந்து நிற்பாய் என்ற நம்பிக்கையில் இவர்கள் எல்லாம் தங்குவதற்கு ஒரு வீடு பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதுக்கு உறுதுணையாக நீ இரு 🙏🙏🙏

ஓம் நமச்சிவாய சிவாய நம 🙏

07/12/2025

பேர் சொல்ல விரும்பாத அந்த மனித தெய்வத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

06/12/2025

சாலை ஓர மக்களுக்கு உணவளித்த ஜனநாயகன் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜனநாயகன் ஊடக தலைவர் சமரன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏6/12/2025

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600049