எச்.ஐ.வி தொற்றை தவிர்ப்பது எளிது...! 🎗️
நோய் பரவலுக்கான இந்த 4 முக்கிய காரணங்களை அறிந்தால்
🔹 பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் தொற்று பரவலாம்
🔹 தொற்றுள்ளவர்கள் பயன்படுத்திய ஊசி மற்றும் சிரிஞ்சுகளைப் பகிர்வதன் மூலம் பரவலாம்
🔹 தொற்றுள்ளவர்களின் இரத்தத்தை செலுத்துவதன் மூலம் பரவலாம்
🔹 தொற்றுள்ள தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு பரவலாம்
⚠️🛡️ அலட்சியம் வேண்டாம் எப்போதும் கவனமாக இருக்கவும்!
Tamil Nadu State AIDS Control Society - TANSACS
This is the official page of Tamil Nadu State AIDS Control Society, Department of Health & Family welfare, Government of Tamil Nadu
03/06/2026
30/05/2026
28/05/2026
எச்.ஐ.வி பரிசோதனை விரைவாக செய்வது அவசியமாகும்! கருவுற்ற 3 மாதத்திற்குள் எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனையை கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் தாயும்-சேயும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். பரிசோதனை எவ்வளவு சீக்கிரமோ, பாதுகாப்பு அவ்வளவு உறுதி.
Want your business to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
600008
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 10am - 6pm |
| Thursday | 10am - 6pm |
| Friday | 10am - 6pm |
| Saturday | 10am - 6pm |
