MNM Torchlight

MNM Torchlight

Share

ஊழலை ஒழிக்கும் சின்னம் டார்ச் லைட்

Photos from Kamal Haasan's post 17/12/2022
Photos from Maiam's post 29/11/2022
Photos from மக்கள் நீதி மய்யம் - கோவை மண்டலம்  - MNM Coimbatore's post 19/11/2022
29/10/2022

பயிற்சி பட்டறையின் மூன்றாவது நிகழ்வாக "தகவல் பெறும் உரிமைச் சட்டம்" குறித்தான இணையவழிப் பயிற்சி இன்று (29/10/2022) மாலை 5மணிக்கு நடைபெற உள்ளது.
தலைவர் நம்மவர் Kamal Haasan அவர்கள் பயிற்சிப் பட்டறையில் தலைமை உரையாற்ற உள்ளார்.

12/10/2022
01/10/2022

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தின்போது, தரமற்றப் பொருட்களை விநியோகித்ததாக 6 நிறுவனங்களுக்கு ரூ.3.75 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, 3 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களை வழங்க ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 4 கோடி லிட்டர் பாமாயில், ஒரு லட்சம் டன் பருப்பு விநியோகிக்க அந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்களுக்கான ஆர்டர் கொடுக்க முடிவு செய்திருந்தால், அதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. மக்களுக்கு தரமான ரேஷன் பொருட்களை விநியோகிப்பதிலும், அதில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


172, Eldams Road, Alwarpet
Chennai
600018