25/05/2026
76 நாட்களில் தீர்ப்பு - விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை
தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
21/05/2026
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய்யை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் நடிகர் சிபிராஜ்
21/05/2026
தமிழ்நாடு அமைச்சர்களாக புதிதாக பதவியேற்றுள்ள
மாண்புமிகு அமைச்சர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் 💐💥😍🎉
20/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.💐🎉
19/05/2026
தோல்வி விரக்தியில் நம்மை பற்றி ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வரும் சில எதிரிகளின் செய்தி ஊடகங்களை கண்டுகொள்ள வேண்டாம், முடிந்தால் அவற்றை unfollow செய்வதே நல்லது, 🙏🙏🫰💥
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கவலைப்படாமல், நாம் செல்லும் நேர்மையான பாதையில் தைரியமாக நடைபோடுவோம் என்றும் தளபதியின் வழியில்... 🫰🇪🇦😍
#விஜய்
19/05/2026
அம்மா உணவகங்களை புதுப்பிக்க உத்தரவு! 😍🎉🙏
| | | |