Iuml It' wing chennai East Zone

Iuml It' wing chennai East Zone

Share

"முஸ்லிம் லீக் என்பது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அது சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரண்."

06/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் டாக்டர் A.P. பூர்ணிமா அவர்களுக்கு , (பாராளுமன்ற உறுப்பினர்)
அன்பு அக்கா மு.க.கனிமொழி கருணாநிதி அவர்கள் வாக்கு சேகரித்த போது.

இப்படிக்கு
சென்னை கிழக்கு மாவட்ட - ஐடி விங்
அமைப்பாளர்/
துணை அமைப்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

06/04/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்பத்தூர் தொகுதி சார்பாக அம்பத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர்.பூர்ணிமா அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது...

எங்கள் அன்பு அண்ணன் பாடி P. ரசூல்தீன் வெகு சிறப்பாக பேசியுள்ளார் என்பதை தெரிவித்துக்
கொள்கிறோம்.

இப்படிக்கு,
சென்னை கிழக்கு மாவட்ட - ஐடி விங்
அமைப்பாளர் /
துணை அமைப்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

24/03/2026

பாளையங்கோட்டையா? திருச்சி கிழக்கா? - கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு திமுகவின் 'கிரீன் சிக்னல்'!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் போட்டியிட திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

மாநில பொதுச்செயலாளர் என்ற முக்கிய அந்தஸ்தில் அவர் இருப்பதால், அவருக்கு செல்வாக்குமிக்க ஒரு தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியின் கோட்டையான 'பாளையங்கோட்டை' அல்லது திருச்சியின் மையப்பகுதியான 'திருச்சி (கிழக்கு)' ஆகிய இரண்டில் ஒன்றை அவருக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24/03/2026

கடையநல்லூர் மக்களின் ஏகோபித்த ஆதரவு!
கடையநல்லூர் தொகுதி IUML - க்கு ஒதுக்கப்பட்டால்... மக்களின் முதல் தேர்வு!வெற்றி வேட்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கே என கடையநல்லூர் தொகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்
மக்கள் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது

29/01/2026
27/01/2026

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டின் முதற்கண் பேட்டி.

இப்படிக்கு
சென்னை கிழக்கு மாவட்ட ( ஐடி விங் )
அமைப்பாளர்/துணை அமைப்பாளர்

27/01/2026

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
அம்பத்தூர் தொகுதி மற்றும்
சென்னை கிழக்கு மாவட்ட சார்பாக மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு அழைப்பிதழ்.

இப்படிக்கு
சென்னை கிழக்கு மாவட்ட ( ஐடி விங் )
அமைப்பாளர்/துணை அமைப்பாளர்

27/01/2026

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
அம்பத்தூர் தொகுதி மற்றும்
சென்னை கிழக்கு மாவட்ட சார்பாக மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு அழைப்பிதழ் பேனர்கள் .

இப்படிக்கு
சென்னை கிழக்கு மாவட்ட ( ஐடி விங் )
அமைப்பாளர்/துணை அமைப்பாளர்

முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் !

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai East Zone
Chennai