01/06/2026
கோயம்பேட்டில் இளம் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை - 01.06.2026
This is the official page for our DMDK Social media team.
Desiya Murpokku Dravida Kazhagam is a regional political party formed by Tamil film actor Vijayakant in the Indian state of Tamil Nadu,
01/06/2026
கோயம்பேட்டில் இளம் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை - 01.06.2026
30/05/2026
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை கண்டித்து அறிக்கை - 30.05.2026
28/05/2026
தேதி: 28.05.2026
(கேப்டன் ஆலயம்)
தேமுதிக தலைமை கழக அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களின் தலைமையில் வரும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
தலைமை கழகம்
23/05/2026
அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை - 23.05.2026
20/05/2026
10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள் - 20.05.2026
16/05/2026
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் கண்டித்து
கண்டன அறிக்கை - 16.05.2026
13/05/2026
ரத்தன் பண்டிட் அவர்களை அரசு பணியில் நியமித்ததை ரத்து செய்த தமிழக முதலமைச்சர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் - 13.05.2026
10/05/2026
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் அன்பு தம்பி விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் - 10.05.2026
08/05/2026
08/05/2026
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மற்றும் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள் - 08.05.2026