DMK ITWing

DMK ITWing

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK ITWing, Political organisation, Chennai.

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect

Insta: http://instagram.com/dmkitwing
YT: http://youtube.com/@dmkitwing WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737

02/06/2026

குறள் எண்: 288

கலைஞர் உரை:

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

#திருக்குறள்

01/06/2026

Bro is searching for the "Blame DMK" option to Answer!

01/06/2026

முதலமைச்சராக நீங்கள் பதவியேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்ற அபாயகரமான நிலை உருவாகிவிட்டது.

சொந்தக் கட்சி நிர்வாகிகளையே கட்டுப்பாட்டில் வைக்க முடியாத நீங்கள், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்?

உங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவதை இனியாவது நிறுத்துங்கள்.

முதலில் முதலமைச்சராக நீங்கள் செய்ய வேண்டிய வேலையைப் பாருங்கள். உங்கள் கட்சிக்காரர்களாக இருந்தாலும் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் CM Sir!

01/06/2026

ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் செல்கிறார் என்றால், அந்த மாவட்டத்திற்கென்று புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிப்பார்கள். ஆனால், இன்று திருச்சி சென்ற விஜய், வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்காக எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல், அவரது ரசிகர்களைப் போலப் பேசி ஏமாற்றியுள்ளார்.

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

Sofa Model ஆட்சியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இது பற்றிக் கவலைப்படாமல் குதிரை பேரத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

வரலாற்றைப் படித்தால் தெரிஞ்சிருக்கும் திட்டங்களை கொண்டு வந்தது யார் என்று, Script மட்டுமே படிப்பதால் இதெல்லாம் தெரியாமல் இருக்கிறார் விஜய்.

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

என்ன சார் பண்றது?
ஆட்சிக்கு வந்து ஆறு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் படு பாதாளத்துல இருக்கு.

எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை..

இதுபத்தாதுன்னு கரண்ட் இல்லாம மக்கள் தவிப்பு!

ஆனா நீங்க CM ஆனதையே மறந்துட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மேல பழியைப் போட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க!

முதலமைச்சர் நாற்காலி வேணும், ஆனா யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னா எப்படி சார்?

ஆளத் தெரியாம அடுத்தவங்க மேல பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்காதீங்க.
முதல்ல போய் மக்கள் கொடுத்த வேலையைப் பாருங்க CM Saarr!

01/06/2026

கழக மருத்துவர் அணிச் செயலாளர் Dr.எழிலன் நாகநாதன் அவர்கள் இன்று மாலை 6:30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் ஊடகங்களை சந்தித்து பேட்டி அளிக்க உள்ளார்!

01/06/2026

கோட்டைச்சாமி... எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர் இன்னும் தேர்தல் பிரச்சாரம் மாதிரியே பழி போடுட்டு திரியாத...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai