Dhiwakar SuyamPrakash

Directions

Dhiwakar SuyamPrakash Advocate & Public Servant
Working for the development of people’s welfare

Attending the Executive Committee Meeting of the Chennai South Central District Youth Congress, chaired by Mr. T. S. Dha...
02/10/2026

Attending the Executive Committee Meeting of the Chennai South Central District Youth Congress, chaired by Mr. T. S. Dhanasekar, District President, Virugambakkam.

A valuable opportunity to be part of meaningful discussions, connect with fellow Youth Congress leaders, and strengthen our commitment to public service and the organisation.

Memories from the journey. ✋ 🇮🇳

When we change our thoughts, our actions, and the way we treat others, we can bring change around us too.On this Gandhi ...
02/10/2026

When we change our thoughts, our actions, and the way we treat others, we can bring change around us too.

On this Gandhi Jayanti, let us carry these values in our everyday lives and work towards a better India

Happy Gandhi Jayanti to every Indian! 🇮🇳


நமது தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்! மாணவர்களுடன் உரையாடி, இந்தியாவின் எதிர்காலம் குறித்து பேசு...
28/09/2026

நமது தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்!

மாணவர்களுடன் உரையாடி, இந்தியாவின் எதிர்காலம் குறித்து பேசும் “CHHATRON KI GNOOJ" நிகழ்ச்சி.

📅 10.10.2026
⏰ மாலை 4:30 மணி
📍 சென்னை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எளிமை மற்றும் நேர்மைக்கு அடையாளமான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்.மாணவர்க...
22/09/2026

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எளிமை மற்றும் நேர்மைக்கு அடையாளமான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்.

மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் C. Joseph Vijay அவர்களுக்கு நன்றி!

கல்வி பெற்ற குழந்தைகளே வளமான தமிழ்நாட்டின் எதிர்காலம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர். E.M. சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் ம...
17/09/2026

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர். E.M. சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 🙏

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!விநாயகர் அருளால் தடைகள் அனைத்தும் விலகி, நல்ல எண்ணங்கள் நிறைவேறி, ...
14/09/2026

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் அருளால் தடைகள் அனைத்தும் விலகி, நல்ல எண்ணங்கள் நிறைவேறி, வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி என்றும் நிறைந்திருக்கட்டும். 🙏🌺

#விநாயகர்சதுர்த்தி #விநாயகர்சதுர்த்திவாழ்த்துக்கள்

தியாகத்தின் பாதையில் வாழ்ந்த வீரத் தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது வீரத்...
11/09/2026

தியாகத்தின் பாதையில் வாழ்ந்த வீரத் தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 69-ஆம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது வீரத்தையும் சமூக நீதிக்கான போராட்டத்தையும் நினைவுகூர்வோம்.

அவரது தியாகமும் கொள்கைகளும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கட்டும்.

வீர வணக்கம்! 🙏

#இமானுவேல்சேகரனார் #தியாகிஇமானுவேல்சேகரனார் #நினைவுதினம் #வீரவணக்கம் #சமூகநீதி

இன்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத் துறை மாநிலத் தலைவராக புத...
09/09/2026

இன்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகத் துறை மாநிலத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. விஜய் வசந்த், எம்.பி. அவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். சமூக ஊடகத் துறையின் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி சிறப்பாக செயல்பட வாழ்த்தினேன்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhiwakar SuyamPrakash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share