RLJP TamilNadu

RLJP TamilNadu

Share

Official Ratriya Lok Jan Shakti Party page of TamilNadu

Join our Party and strengthen our hands in this mission
of providing

1. Education for All
2.

Job for All
3. House for All

Photos from RLJP TamilNadu's post 17/01/2022

சென்னை
17/01/2022

மறைந்த முதல்வர் திரு.எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாள்:

திரு. ஜீ.வி . மணிமாறன் திரு. எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா திரு. எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு திரு. ஜீவி. மணிமாறன், தேசிய பொதுச்செயலாளர், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, திரு சத்யசீலன் மாநிலத் தலைவர், திரு சபரி சௌந்தர்ராஜன் மாநில பொதுச்செயலாளர், விஜய் மாநிலத் துணைத் தலைவர், கமலக்கண்ணன் மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி . நகரிலிருக்கும் திரு. எம்ஜிஆர் அவர்களின் நினைவில்லத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

Chennai
17/01/2022

MGR's 105th Birthday:

Mr. G.V. Manimaran, National General Secretary of RLJP, paid respect to Thiru MGR's statue.

On behalf of the Rashtriya Lok Janshakti party TamilNadu unit, Mr. G.V. ManiMaran - National General Secretary, RLJP, Mr. Sathyaseelan- State President, RLJP TN, Mr. Sabari Soundarajan - State General Secretary, RLJP TN, Mr. Vijay - State Vice President, RLJP TN, Mr. kamalakkan - Advocate Wing, TN paid respect to the late Chief Minister, Bharat Rathna Mr. M.G. Ramachandran at his memorial situated at T.Nagar, Chennai.

"தோல்வி மேல தோல்வி எனக்குள்ள வந்த அந்நியன் சொன்னது இதான்" Success Secret உடைக்கும் Lockey Tech owner 30/12/2021

https://youtu.be/bJIbgpE9eBM

"தோல்வி மேல தோல்வி எனக்குள்ள வந்த அந்நியன் சொன்னது இதான்" Success Secret உடைக்கும் Lockey Tech owner இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் நாம் விரும்பிய மாற்றம் கொண்டுவர முடியும் என்று தன்னமிக்கை ஊட்டுவதோடு மட்ட...

29/12/2021

திரு. கரு நாகராஜன் அவர்களுடன் திரு ஜி.வி மணிமாறன் சந்திப்பு
------------------------------------
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு கரு.நாகராஜன் அவர்களை ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு ஜி.வி மணிமாறன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்துப் பேசினார்.

மறைந்த மண்டல் நாயகன், மக்கள் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் இளைய சகோதரர், மாண்புமிகு மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் அவர்களின் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக புத்துணர்ச்சியுடன் செய்யப்பட்டு வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக விளங்கும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தமிழக செயல்பாடுகள் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2 மாதங்களுக்கு முன்பாக, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு ஜி.வி மணிமாறன், தமிழக தலைவர் திரு.சத்தியசீலன் உள்ளிட்ட தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தமிழக பிரிவு இணைந்து செயல்படலாம் என்று திரு அண்ணாமலை அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு கரு.நாகராஜன் அவர்களை ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் திரு ஜி.வி மணிமாறன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைமை குறித்தும், தமிழக செயற்பாடுகள் குறித்தும் திரு கரு.நாகராஜன் அவர்களிடம் திரு ஜி.வி மணிமாறன் எடுத்துரைத்தார். மக்கள் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தமிழகத்தில் புத்தெழுச்சி பெறுவது குறித்து திரு கரு.நாகராஜன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துப் பேசினார்.

Mr. Mr. GV Manimaran meets Karu Nagarajan, General Secretary, Bharathiya Janatha Party, Tamilnadu
------------------------------------
Mr. GV Manimaran, National General Secretary of Rashtriya Lok Janashakthi Party met Mr. Karu Nagarajan, General Secretary of the Tamil State of the BJP today as courtesy call.

The Rashtriya Lok Janashakthi Party, led by the Hon'ble Union Minister Sri Pashupati Kumar Paras, - younger brother of People's Leader and late Mandal commission hero, Sri Ram Vilas Paswan.

The party has been making a comeback in Tamil Nadu for the past few months.

The Tamil Nadu activities of the Rashtriya Lok Janashakthi Party, which is a part of the National Democratic Alliance, are being discussed with the Tamil Nadu leaders of the Bharatiya Janata Party, the major ally of the National Democratic Alliance.

In that regard, 2 months ago, Rashtriya Lok Janashakthi Party National General Secretary Mr. GV Manimaran, leaders including the party president of Tamil Nadu Mr. Satyaseelan met BJP Tamil State President Mr. Annamalai.

At that time, Mr. Annamalai had said that the Tamil Nadu unit of the Rashtriya Lok Janashakthi Party could work together along with BJP on important events in Tamil Nadu on behalf of the National Democratic Alliance.

In this context, Mr. GV Manimaran, National General Secretary of the Rashtriya Lok Janashakthi Party met Mr. Karu Nagarajan, General Secretary of the Tamil State of the BJP today.

Mr. GV Manimaran briefed Mr. Karu Nagarajan on the National Leadership of the Rashtriya Lok Janashakthi Party and its activities in Tamil Nadu.

Mr. Karu Nagarajan spoke duting the occasion on the revival of the Rashtriya Lok Janashakthi Party in Tamil Nadu, founded by the People's Leader Ram Vilas Paswan and currently being headed by Shri Pashupati kumar paras ji.

Photos from RLJP TamilNadu's post 28/12/2021

LJP லோக் ஜனசக்தி கட்சியின்

22 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை பல்லாவரம் மற்றும் தாம்பரம் மற்றும் மண்ணிவாக்கம் நடந்த நிகழ்ச்சிகள்.

தேசிய செயலாளர் *திரு.G.V. மணிமாறன் ஐயா* அவர்களின் முன்னிலையில் மறைந்த தலைவர் *திரு.ராம் விலாஸ் பாஸ்வான் சிலைக்கு பூஜை* செய்து கட்சியின் மாநிலத் தலைவர் *திரு.சத்தியசீலன்*,
மாநில பொதுச்செயலாளர் *திரு.சபரி சௌந்தர்ராஜன்,* மாநில இளைஞரணி தலைவர் *திரு.ஜீவா* மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் *திரு.S.கமலக்கண்ணன்,* மாநிலத் துணைத் தலைவர் *திரு விஜய்,* மாநிலச் செயலாளர் திரு.பிரபு சுப்பையா, மாநிலத் துணைத் தலைவர் திரு சிவா பரணி, திரு பிரேம் ஜெபர்சன், திரு சந்தோஷ், திரு பார்த்திபன், திரு மோகன், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் திரு ஜெயப்பிரகாஷ், மாநில மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் *கழகக் கொடி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினோம்*
மற்றும்
*தாம்பரத்தில் அவ்வை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் பிஸ்கட்* ஆகியவை வழங்கப்பட்டது மற்றும் *மண்ணிவாக்கம் அமைந்துள்ள சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு* அரிசி பருப்பு ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன💐💐✌️🙏

Photos from RLJP TamilNadu's post 28/12/2021

ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பாக கிறிஸ்மஸ் பெருவிழா
சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள கிறிஸ்த்துவ தேவாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய பொது செயலாளர் *திரு.G.V.மணிமாறன் ஐயா* அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் .

மாநிலத் தலைவர் *திரு.மு.சத்தியசீலன் அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் மாநில பொதுச்செயலாளர் திரு.வெங்கடேசன் மாநில துணை தலைவர் திரு விஜய் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு. கமலக்கண்ணன் மாநில செயலாளர் திரு. கருணாகரன் மாநில ஆலோசகர் திரு. பேராசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மறைந்த சமூக நீதிபோராளிதிரு.ராம் விலாஸ் பாஸ்வான் ஜி* அவர்களை நினைவு கூர்ந்து தலைவர் வழியில் கட்சியை வழி நடத்துவோம் என்று உறுதி ஏற்று வழிபாடு செய்தோம். இந்நிகழ்ச்சியில் மகளிர் அணியை சார்ந்த திருமதி வசந்தா செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு. சரவணன் விருதுநகர் மாவட்டம் தலைவர் திரு. பொன்ராஜ் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்நிகழ்சயை சிறப்பித்தனர்.🟦🟥🟩✌️

28/12/2021
Youth Political Participation 28/12/2021

What is YOUTH POLITICAL PARTICIPATION?

Youth Political Participations (YPP) is a first of its kind training & mentorship platform for young people to kickstart their political journey. Whether you want to learn and experience active politics or become a political representative yourself, YPP offers you a variety of opportunities to

1. Understand Indian and TamilNadu Political System.

2. Motivating young people to join politics

3. Deep understanding of doing grassroot level politics and drive campaigns

4. Effective use of social media and other platforms.

WHO CAN BECOME A YPP FELLOW:

Anybody between the age of 18-45 can register

It is however helpful if you have access to a smartphone with internet to fully participate in the different activities of the YPP workshop.

Interested Persons can fill in the Google form and get themselves enrolled in the program.

Pls pass on the message to your friends who are interested in entering active politics.

It's a completely free program, Hurry up!!!

Regards
Sabari Soundarajan. R
State General Secretary
RLJP, TN.
+91-9629906789

காலை வணக்கம்

YOUTH POLITICAL PARTICIPATIONஎன்றால் என்ன?

YOUTH POLITICAL PARTICIPATION(YPP) என்பது இளைஞர்கள் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கான முதல் பயிற்சி மற்றும் வழிகாட்டல் தளமாகும். நீங்கள் தற்போது உள்ள அரசியலை பற்றி கற்றுக்கொள்ள விரும்பினாலும் அல்லது நீங்களே ஒரு அரசியல் பிரதிநிதியாக மாற விரும்பினாலும், YPP உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது

1. இந்திய மற்றும் தமிழக அரசியல் அமைப்பைப் பற்றிய புரிதலை உருவாக்குதல்

2. இளைஞர்களை அரசியலில் சேர தூண்டுதல்

3. அடிமட்ட அரசியல் செய்வது மற்றும் பிரச்சாரங்களை இயக்குவது பற்றிய ஆழமான புரிதல்

4. சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களின் பயனுள்ள பயன்பாடு.

யார் YPP Fellow ஆகலாம்:

18 முதல் 45 வயது வரை உள்ள அனைவரும் பதிவு செய்யலாம்

இருப்பினும் YPP Fellowship, பல்வேறு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்க, இணையத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் அவசியம்.

ஆர்வமுள்ள நபர்கள் Google படிவத்தை பூர்த்தி செய்து, திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தயவு செய்து தீவிர அரசியலில் ஈடுபட ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு செய்தியை அனுப்பவும்.

இது முற்றிலும் இலவச திட்டம்!!!

அன்புடன்
சபரி சௌந்தரராஜன். ஆர்
மாநில பொதுச் செயலாளர்
RLJP, TN.
+91-9629906789

Youth Political Participation Youth Political Participation, YPP is a initiative by Mr. Sabari Soundarajan of Lockeys Technologies. It provides an opportunity for young individuals to join politics and contribute to the development of our nation. It's a completely free program, interested folks kindly register yourself and learn...

Want your business to be the top-listed Government Service in Chromepet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chromepet