02/10/2023
social Services
02/10/2023
27/09/2023
South Zone TCHP Meeting
26/04/2023
நரேந்திர மோடி விச்சார் மஞ்சு மற்றும் மெஷின் நியூ இந்தியா சார்பாக தேசிய அளவிலான 19வது மாநாடு மும்பை நடைபெற்றது.
இதில் நமது தேசிய தலைவர் திரு.ரவிச்சானிகா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் திரு.எஸ்.வி.பிள்ளை மற்றும் திரு.மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முடிவில் நிர்வாகிகளின் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மாநில தலைவராகவும் கர்நாடக மாநிலத்தின் பொறுப்பாளராகவும் என்னை அறிவித்தனர். இந்த பொறுப்பை அறிவித்த தேசியத் தலைவர் தேசிய பொதுச் செயலாளர் அனைவருக்கும் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மா.சீனிவாசன்
மாநில செயலாளர் தமிழ்நாடு.
பொறுப்பாளர் கர்நாடகா மாநிலம்
கோவை மா. சீனிவாசன்
29/01/2023
கோவை மா.சீனிவாசன் (KMS)அவர்களுக்கு மாண்புமிகு தமிழர் விருது-2023
இன்று (29.01.2023) கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக "கலைகளின் மாநாடு-2023 " நிகழ்ச்சியில் சிறப்பான சமூக பணி மற்றும் சேவைகளை பாராட்டி கோவை மா.சீனிவாசன் அவர்களுக்கு *"மாண்புமிகு தமிழர் விருது"* வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவை சிறப்பாக ஏற்படுத்திய தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் மற்றும் வழக்கறிஞர் கரூர் சதீஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
01/01/2023
Happy New year 💐🥳
27/11/2022
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் (27/11/2022) ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரதம் துவக்க விழா மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
மாநாட்டில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் கோவை மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய டாக்டர். கதிர்வேல் ஐயா அவர்களுடன் கோவை மாவட்ட நிர்வாகிகள் முனைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள், முனைவர் சீனிவாசன் அவர்கள், ரமேஷ் அவர்கள், ராமதாஸ் அவர்கள், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
உங்கள் KMS
30/10/2022
( 29.10.2022 ) அன்று ஊட்டியில் நடைபெற்ற United Nation International Peace University பட்டமளிப்பு விழாவில் RNS தேசிய செயலாளர், மாநில செயல் தலைவர் திரு. மா.சீனிவாசன் ஆகிய எனக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையில் பணியாற்றியதற்காக "HONOURARY DOCTORATE "
DOCTOR OF SOCIAL SERVICE என்ற பட்டம் வழங்க பட்டது.
என்னை பரிந்துரை செய்த "மருத்துவர்.கதிர்வேல்" அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
27/10/2022
05/10/2022
இன்று (05.10.2022)பிறந்தநாள் காணும் அன்பு நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். 💐