Loin Kk Ayyappan

Loin  Kk Ayyappan

Share

flowers market

13/01/2020

பொங்கல் பரிசு வழங்கும் விழா

13/11/2019

*திரு.LION.K.K. அய்யப்பன் அவர்கள்*
*கிளைச் செயலாளர்*, *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்*,
*தெற்குப்பாளையம்*

நமது சட்டமன்ற உறுப்பினர் *உயர்திரு.O.K சின்ராஜ் M.L.A அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நமது தெற்குப்பாளையம் மக்களுக்கு செய்த பணிகள்*

1) குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்தல்

இடம் : விநாயகர் கோவில் அருகில்

2) பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில்இவ்விரு இடங்களிலும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்து தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது....

*சாக்கடை கால்வாய்*

திரு .முருகேஷ் வனிதா அவர்களின் வீடு முதல் பள்ளியின் முன்புறம் வரை *புதிதாக சாக்கடை வசதி சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைத்துத் தரப்பட்டது*....

இன்றும் சில இடங்களில் சாக்கடை பழுது பார்த்து பயன்பாட்டில் உள்ளது

சுரேஷ் வீடு முதல் செந்தில்குமார் வீடுவரை மக்களுக்கு ஆபத்தான வகைகள் அமைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கால்வாய்களின் மீது சிமெண்ட் சிலாப் அமைத்துக் கொடுப்பது...

பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய் பாதியில் நின்று போனது சரி செய்வது

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில் மக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக தெரு விளக்குகள் அமைத்து தருவது.....

குட்டை பகுதியில் சாலை வசதியினை மேம்படுத்துதல், ஆகியவையும் இதற்கு மேலும் பல பணிகளை செய்ய காத்திருக்கிறார்...

மேலும் தங்களது பகுதி குறைகளை கூற அன்னாரது தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்

*திரு.LION.K. அய்யப்பன் அவர்கள்*
*கிளை செயலாளர்*,
*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்*,
*தெற்குப்பாளையம்*

11/11/2019

திரு. *LION.K.K அய்யப்பன்* அவர்கள்
*கிளை செயலாளர் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , தெற்குப்பாளையம்*

*நமது கோவை மாநகர மாவட்ட செயலாளர் திரு.P.R.G. அருண் குமார் M.L.A அவர்களின் ஆசியுடன்* ,

*நமது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. O.K சின்னராஜ் M.L.A அவர்களின் ஆதரவோடும்*,

*NO:2 கூடலூர் பேரூராட்சி நகர செயலாளர் திரு.குருந்தசலம் அவர்களின் ஒத்துழைப்போடும்*

*மருத்துவ உதவிகள்*

நமது பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கோவை மாநகர மாவட்ட செயலாளர் *உயர்திரு .P.R.G அருண்குமார்M.L.A* அவர்களின் உதவியோடு *கோவை அரசு மருத்துவமனையில் பலவிதமான சிகிச்சையினை பெற்றுக் கொடுத்தார்., இன்னும் பலருக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற உதவி செய்தார்*...

*மருத்துவ முகாம்*

கோவை மாவட்ட மத்திய அரிமா சங்கத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் பல ஊர்களுக்கு *மருத்துவம் முகாம் மூலம் *கண் அறுவை சிகிச்சை முகாம்* *பொது மருத்துவம்* *பல் மருத்துவம்* போன்ற அளவில்லா மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்

நமது கிராமம் தெற்கு பாளையத்தில் மெகா மருத்துவ முகாம் *P.R.G அருண்குமார்M.L.A அவர்கள்*, மற்றும் *மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.O.K சின்னராசு அவர்கள்*, மற்றும் *நகர கழக செயலாளர் திரு. குருந்தசலம்*, தலைமையில் நடத்தியுள்ளார்..

*நமது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கழிவறையை சரி செய்து கொடுத்துள்ளார்*....

அண்ணாரது பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

*திரு. LION .K.K அய்யப்பன்*,
9843144600
*கிளை செயலாளர்*, *தெற்குப்பாளையம் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்*...

09/11/2019

திரு. *LION.K.K அய்யப்பன்* அவர்கள்
*கிளை செயலாளர் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , தெற்குப்பாளையம்*

*நமது கோவை மாநகர மாவட்ட செயலாளர் திரு.P.R.G. அருண் குமார் M.L.A அவர்களின் ஆசியுடன்* ,

*நமது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. O.K சின்னராஜ் M.L.A அவர்களின் ஆதரவோடும்*,

*NO:2 கூடலூர் பேரூராட்சி நகர செயலாளர் திரு.குருந்தசலம் அவர்களின் ஒத்துழைப்போடும்*

1)இதுவரை சுமார் 10 நபர்களுக்கும் *முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை*
சுமார் 7 நபர்களுக்கு *இலவச வீட்டு மனை பட்டா* மற்றும் *ஜாதி சான்றிதழ்* *வாரிசு சான்றிதழ்* *வருமான சான்றிதழ்* பெற்று தந்துள்ளார் மேலும் *ஸ்மார்ட் கார்டு* மற்றும் *ஆதார் கார்டு* *வாக்காளர் அடையாள அட்டையில்* உள்ள பிழை திருத்தங்களையும் சரி செய்து கொடுத்துள்ளார்...

2)இன்னும் *முதியோர் உதவித்தொகை*, *இலவச வீட்டுமனைப்பட்டா*, *கல்வி உதவித்தொகை*, போன்ற அரசு சார்ந்த உதவிகள் பெற முயற்சி செய்து வருகிறார்..

3) நமது கூடலூர் பஞ்சாயத்தின் மூலம் தெற்குப்பாளையம் பகுதியில் *புதிய சாலை* வசதியும் மற்றும் *பழுதடைந்த சாலைகளை* சரி செய்யவும் , மேலும் *சாக்கடை* வசதி அமைத்துதரவும், முயற்சி மேற்கொண்டுள்ளார்...

4) *குடிநீர் குழாய் இணைப்பு* மற்றும் *பொதுகுடிநீர் குழாய் இணைப்பு* வசதி, ஏற்படுத்தித் தர முயற்சி மேற்கொண்டுள்ளார்...

5) மேலும் நமது பகுதியில் *தெரு விளக்குகள்* பழுதடைந்தால் உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடு செய்துள்ளார்... மேலும் இன்னும் பல உதவிகளை செய்ய காத்திருக்கிறார்....

அண்ணாரது பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்...

*திரு. LION .K.K அய்யப்பன்*,
9843144600
*கிளை செயலாளர்*, *தெற்குப்பாளையம் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்*...

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore
641020