DMK Coimbatore News

DMK Coimbatore News

Share

DMK Coimbatore News

03/08/2022

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐 Thiru. Pongalur N Palanisamy

Photos from DMK Coimbatore News's post 01/11/2021

தேசிய தலைவர் பசும்பொன் அய்யா அவர்களின் 114 வது குரு புஜையை முன்னிட்டு சுலூர் தெற்கு ஓன்றியத்தின் சார்பாக பசும்பொன் அய்யா அவர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சில் சுலூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் தளபதி முருகேசன் ,மன்னவன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்...

Photos from DMK Coimbatore News's post 05/09/2021

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க
கோவை மத்திய சிறையில் உள்ள வ. உ. சி. அவரது திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா பழனிசாமி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Photos from DMK Coimbatore News's post 15/08/2021

கோவை கிழக்கு மாவட்டம் , சூலூர் ஒன்றியம் , கண்ணம்பாளையம் பேரூர் கழக திமுக சார்பில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா ! திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு கண்ணம்பாளையம் தியாகிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் திரு. கலைஞர் அவர்கள் மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பணியாற்றி நம்மளை விட்டு சென்ற அண்ணன் எஸ் . எஸ். பொன்முடி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , மேலும் ஏழை, எளிய பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர் ஐயா பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்கள் மற்றும் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அவர்கள் , மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் திரு. P.S.செல்வராஜ் , திரு. தங்கராஜ் ஆகியோர் இந்த விழாவினை சிறப்பித்தனர் . மேலும் சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் . திரு. தளபதி முருகேஷ் அவர்கள் தலைமை தாங்கிட கண்ணம்பாளையம் பேரூர் கழக பொறுப்பாளர் கே. என். சண்முகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கோவை கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு. ஆ. பத்மநாதன் கோவை கிழக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஆர். நடராஜ் மற்றும் பேரூர் கழக பொறுப்புக் குழு உறுப்பினர் விசுவநாதன் , கனகராஜ், வார்டு நிர்வாகிகள் கனகமணி சுப்பிரமணி ,ஜோசப் , மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் , ரீட்டா , உடுக்கை ரவி , சமையல் ரவி, கனகமணி திருமூர்த்தி மகேந்திரன் மருதாசலம் நாம் அதுவே இயக்கத்தில் புதிதாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்கமணி சுந்தர்ஜி பூபதி மணிவண்ணன் மயில்சாமி 5-ஆவது வார்டு ராஜ் ஜெகநாதன் செல்வராஜ் கேவிபி வேணுகோபால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னாள் பேரூராட்சி தலைவர் பி மௌன சாமி கொங்குநாடு மக்கள் தேசிய ஒன்றிய செயலாளர் விவி என்கின்றன விவேகானந்தன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நகர செயலாளர் முருகேஷ் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்.

03/08/2021

இன்று பிறந்தநாள் காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், எங்கள் அமைச்சரும், கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய திரு.பொங்கலூர்.நா.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Pongalur N Palanisamy

Photos from DMK Coimbatore News's post 03/06/2021

கோவை கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு பீளமேடு பகுதி கழக இளைஞரணி சார்பில் 39 (அ) வட்ட ஆரோக்கியசாமி திடலில் கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் அண்ணன் பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் மற்றும் ஏழை எளிய மக்கள் 300 நபர்களுக்கு காலை உணவு அளிக்கப்பட்டு மற்றும் அரிசி காய்கறிகள் சேலைகள் இனிப்புகளை வழங்கி கழகக் கொடியை ஏற்றி வைத்தார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கமல் நா. மனோகரன் அவர்கள், வட்ட பொறுப்பாளர் சபரி தன்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணைமைப்பாளர் சிபி சரண்ராஜ், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்,வட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இளவல் விஜயகுமார், லே அவுட் துரை,ஆறுமுகம், பூபதி, நெல்லை குமார், குருசாமி,சந்தோஷ், பாண்டியன், பத்திரசாமி, கார்த்தி,தனபால், கருப்புசாமி, கௌரிசங்கர், அக்கா வசந்தாமணி, லோகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனார்..

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Coimbatore