Mahesh Kathirvel BJP

Mahesh  Kathirvel BJP

Share

முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே🔥🚩!!!!! BHARATIYA JANATA PARTY
COIMBATORE SOUTH DISTRICT SECRETARY

04/06/2026
03/06/2026

திரு. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இறைவனின் ஆசியுடன் தாங்கள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மற்றும் மேலும் பல வெற்றிகளை பெற்று, நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பான சேவைகளை தொடர வாழ்த்துகிறோம்.

01/06/2026

கோட்டைச்சாமி... எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர் இன்னும் தேர்தல் பிரச்சாரம் மாதிரியே பழி போடுட்டு திரியாத...

28/05/2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு கேரளா திரும்பிய முதலமைச்சர் வி.டி. சதீசனை பத்திரிக்கையாளர்கள் பினராயிக்கு எதிரான ரெய்டு பற்றி கேள்வி கேட்கின்றனர். எவ்வளவு அற்புதமாக பதிலை சொல்கிறார் என்பதை பாருங்கள்.

28/05/2026

நாளைய நாட்டின் தலைவர்கள்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
🤣🤣

26/05/2026

இந்திய பிரதமராக மோடியின் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று...புத்துயிர் பெற்ற பாரதம்

26/05/2026

Our dear leader K.Annamalai at the Ashram...
Respect 🙏🙏

25/05/2026

அட மானங்கெட்டவனே
இதையே பொழப்பா வச்சிருக்கியா...
தயவுசெய்து இங்கேயாவது மரியாதையா இருந்து தொலை 🤣🤣

24/05/2026

💥தென் மாவட்டத்தின் காவல் தெய்வம் அய்யா மாயாண்டி சுடலை மாடசாமி பற்றி K.Annamalai 🙏



















#𝓐𝓷𝓷𝓪𝓶𝓪𝓵𝓪𝓲𝓚𝓾𝓹𝓹𝓾𝓼𝓪𝓶𝔂

04/02/2026

சேகர் பாபு போல அண்டி பிழைக்கும் ஆண்டி நானில்லை

தலைவர் K.Annamalai 😂🔥🔥👏🏻👌🏻

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kinathukadavu
Coimbatore