அனைவருக்கும் வணக்கம்
த.மன்னவன் - சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்
த.மன்னவன் - திராவிட முன்னேற்றக் கழகம்., சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்.
30/08/2024
08/03/2024
04/03/2024
சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்த திட்டமிட்டிருந்தோம்.. தொடர்ந்து புயல், பொங்கல் உள்ளிட்ட காரணங்களால் விழா தாமதமாகிக் கொண்டு வந்தது. தற்போது மாண்புமிகு முதல்வர் பிறந்தநாளும் வந்துவிட்டதால் அதையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்த திட்டமிட்டோம். அதன்படி சூலூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளிலும் இவ்விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டு 1500 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. 3000ற்க்கும் மேற்ப்பட்டோர் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் இந்த சூழலில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட இந்த கூட்டங்கள் கழக உடன்பிறப்புகளுக்கும் எங்களுக்கும் மனநிறைவு. இந்த நிகழ்ச்சியை வெற்றிகறமாக நடத்த உதவிய ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
்னவன்
#ஒன்றிய_செயலாளர்
#சூலூர்_தெற்கு_ஒன்றியம்
#கோவை_தெற்கு_மாவட்டம்
#திராவிட_முன்னேற்ற_கழகம்
02/03/2024
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை சூலூரில் துவக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வண்டி நேற்று பயன்பாட்டிற்கு விடப்பட்டது அதற்க்கான துவக்க விழாவில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA அவர்களோடு சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் திமுக சூலூர் ஒன்றிய செயலாளர் த.மன்னவன் உடன் தமுமுக நிர்வாகிகள் நிஜாம், அல்தாப், ஷேக் உள்ளிட்டோர்.
்னவன்
#ஒன்றிய_செயலாளர்
#சூலூர்_தெற்கு_ஒன்றியம்
#கோவை_தெற்கு_மாவட்டம்
#திராவிட_முன்னேற்ற_கழகம்
15/01/2024
தை நம் அனைவருக்கும்
ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*
கொடுத்து...
ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*
_விடுத்து..._
எல்லோரும் _ இனிமையாய் ஆதரவுடன் விட்டுக் கொடுத்து வாழ்வு எனும் விளைச்சல் பெற்று வாழ...
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்
25/12/2023
அனைத்து கிறிஸ்தவ சொந்தங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…
28/11/2023
மாண்புமிகு சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கரவழிமாதப்பூரில் புதிய பேருந்து துவக்கப்பட்ட நிகழ்வு, காசிகவுண்டன்புதூரில் காலைசிற்றுண்டிக்கான சமையலறைக்கு ரூபாய்10000/- வழங்கிய நிகழ்வு , மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வுக்கான வினாவிடை தினகரன் செய்தி பகுதிகள் 15நாட்களுக்கு உண்டானது வழங்கிய நிகழ்வு, சூலூர் அரசு மருத்துவ மனை நோயாளிகளுக்கு காலை உணவு அன்னதான நிகழ்வு, பல பள்ளி மாணவசெல்வங்களுக்கு இனிப்பு வழங்கிய நிகழ்வு என சிறப்பாக சின்னவர் பிறந்த நாள் விழா சூலூர் பகுதியில் இன்று..
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Coimbatore
641402
