கோவை-I Love Covai

கோவை-I Love Covai

Share

About Coimbatore News & People Averaness

08/12/2021

முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்..

Photos from கோவை-I Love Covai's post 08/12/2021
04/12/2021
11/11/2021

|| கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

09/11/2021

10, 11 தேதிகளில் எங்கு எவ்வளவு மழை பெய்யும்? இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல் 👇

சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும்.

மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது.

08/11/2021

கடந்த பத்து வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாமலிருந்த வெள்ளக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் குட்டைக்கு கிராமத்து இளைஞர்களின் விடாமுயற்சியால் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நட்டு இருந்த தருணத்தில் இந்த வருண பகவானின் கருணையால் தற்பொழுது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது இந்த செயலுக்கு காரணமாக இருந்த வெள்ளக்கிணறு கிராம இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த வருண பகவானுக்கும் நமது வலைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,

இதுபோல ஒவ்வொரு கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளையும் அந்த கிராமத்து இளைஞர்கள் தூர்வாரி மழை நீரை சேகரித்து வருங்கால சந்ததிக்கு நல்லதொரு தொடக்கத்தை விட்டு செல்வோமாக .

08/11/2021

19 மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

07/11/2021

Heavy rain nehru nagar

07/11/2021

சென்னை டவுட்டன், கே.என்.நகர், ஓட்டேரி, பாடி மேம்பாலம், பேப்பர் மில் ஆகிய பகுதியில் முதலமைச்சர் பார்வையிடுகிறார்

06/11/2021

#கோவை உட்பட 10-மாவட்டங்களில் 5-நாட்களுக்கு கனமழை!

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore
641042