A.P.Santhosh

A.P.Santhosh

Share

சொல்வது தெளிந்து சொல்
செய்வது துணிந்து செய் 🔥

18/04/2025

#வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டத்தின் மூலம், எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எங்கள் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன - தாவூதி போரோ சமூகம்.

Nainar NagenthranVanathi SrinivasanK.Annamalai
Bharatiya Janata Party (BJP)
BJP TamilnaduBJYM Tamilnadu
#வக்ஃபு

Photos from A.P.Santhosh's post 14/04/2025

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் முன்னிட்டு கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவை மாவட்டத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது

#சட்டமேதை_அண்ணல்_அம்பேத்கர்

Vanathi Srinivasan Nainar Nagenthran
Bharatiya Janata Party (BJP)BJP TamilnaduBJYM Tamilnadu
#பாரதிய_ஜனதா_கட்சியின்

12/04/2025

நமது தமிழக பாஜக வை வழிநடத்தவிருக்கும் புதிய தலைவர் திரு. Nainar Nagenthran ஜீஅவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Bharatiya Janata Party (BJP)BJP Tamilnadu
BJYM TamilnaduK.AnnamalaiVanathi Srinivasan

10/04/2025

இது தான் மோடி சர்க்கார்
ஹமாரா சர்க்கார்

இனியும் எவனுக்கும் என் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவேன் என்கின்ற சிந்தனை கணவிலே கூட வரக்கூடாது

Narendra ModiAmit Shah
K.AnnamalaiVanathi SrinivasanV N. Rajan
Bharatiya Janata Party (BJP)BJP TamilnaduBJYM Tamilnadu

Photos from A.P.Santhosh's post 10/04/2025

ஏப்ரல் 6 #பாரதிய_ஜனதா_கட்சியின் ஸ்தாபன தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி கருத்தரங்கு கூட்டம் சங்கனூர் R.K. திருமண மண்டபத்தில் ஸ்தாபன தின நிகழ்ச்சி பொறுப்பாளர் திருமதி. மோகனாம்பாள் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் V.N.ராஜன் வடவள்ளி, வேலாண்டிபாளையம், ரத்தினபுரி, கணபதி மண்டல் தலைவர்களும் மாநில, மாவட்ட, மண்டல் பொறுப்பாளர்களும் தீவிர உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலநK.Annamalai்Vanathi SrinivasaniV N. RajanBJP Tamilnadu.Bharatiya Janata Party (BJP)BJYMBJP - Bharatiya Janata PartyBJP Tamilnadup4indiabjp4tamilnadu

26/03/2025

இன்று பிறந்தநாள் காணும் பாசமிகு திரு.V.N.ராஜன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

K.AnnamalaiVanathi SrinivasanVN.Rajan
Bharatiya Janata Party (BJP)
BJP Tamilnadu
BJYM Tamilnadu
BJP Coimbatore MaaNagar

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Coimbatore