28/12/2022
Makkal Needhi Maiam Kinathukadavu
புதிய சரித்திரம் படைக்க வந்திருக்கி?
28/12/2022
07/04/2021
07/04/2021
தேர்தல் தேதி அறிவித்த தினம் முதல் இன்று வரை என் வெற்றிக்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும்,உற்சாகப்படுத்தி வழிநடத்தி கூட்டணி கட்சி நண்பர்களுக்கும், எனக்காக தன்னெழுச்சியாக வாக்கு சேகரித்த இளைஞர்படைக்கும், திண்ணை பிரச்சாரம் செய்த இல்லத்தரசிகளுக்கும், வணிக நிறுவனங்களின் நண்பர்களுக்கும், வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் உந்தி ஊக்கமளித்து துணை நிற்க்கும் மக்கள் நீதி மய்யறத்தின் நிர்வாகிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அரசு அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
06/04/2021
நேர்மையின் பக்கம் நில்லுங்கள்,
மாற்றத்தை நாம் செய்வோம்!
கிணத்துக்கடவு நிலை உயர வேண்டும்!
பழகியது புளித்துபோகும் !
உண்மைக்கு குரல் கொடுங்கள் !
சீரமைக்க வாய்ப்பை தாருங்கள்!
வாக்களிப்பீர் நமது சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு
🔦
#நமதுசின்னம்டார்ச்லைட் #வாக்களிப்பீர்சிட்கோ_சிவா
#சீரமைப்போம்_தமிழகத்தை
#சீரமைப்போம்_கிணத்துக்கடவை
#கோவையில்கமல் #கோவையும்நமதேகோட்டையும்நமதே
எதிர்காலத்தின் குரல்! மாற்றத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு உதுவுவோம்!
வாய்ப்பு கிடைத்தால் தான் நம்மை மீட்கமுடியும் !
வாக்களிப்பீர் நமது சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு
05/04/2021
நம் புதியப்பாதைக்காக நம்மவர்!
நெகுழ்ச்சியான தருணம் !
புதிய ஒளி பிறக்கட்டும்
"கிணத்துக்கடவு என்பது நம் அடையாளம் , அதை சிறப்பிப்பதும், சீரமைப்பதும், நம் கடமை"
வாக்களிப்பீர் நமது சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு
"குறைகள் கேட்பதற்கு மட்டுமல்ல தீர்க்கவும் தான்"
வாக்களிப்பீர் நமது சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு
"மாற்றத்தின் விருட்சத்திற்கான விதை எனும் தேர்தலில் , விதையுங்கள் உங்கள் வாக்கினை
சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு"
நமது சின்னம் டார்ச் லைட்
5 - ஆம் எண்
🔦
#நமதுசின்னம்டார்ச்லைட் #வாக்களிப்பீர்சிட்கோ_சிவா
#சீரமைப்போம்_தமிழகத்தை
#சீரமைப்போம்_கிணத்துக்கடவை
#கோவையில்கமல் #கோவையும்நமதேகோட்டையும்நமதே
"நம் செயல்கள் சொல்லட்டும், நம் ஒற்றுமை வெளிப்படட்டும்
நம் தெளிவின் பரிட்சையில்"
வாக்களிப்பீர் சிட்கோ திரு A சிவா அவர்களுக்கு
டார்ச் லைட் சின்னத்தில்
5 - ஆம் எண்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
143, Seerapalayam Pirivu, Kinathukaduvu
Coimbatore
642109
