06/06/2026
அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைவர்களின் படங்கள் இல்லாத புதிய புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது அரசியல் விளம்பரங்களைத் தவிர்த்து, மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
தமிழும் தளபதியும் என் உயிர்.....
06/06/2026
அரசு பள்ளி மாணவர்களுக்கு தலைவர்களின் படங்கள் இல்லாத புதிய புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது அரசியல் விளம்பரங்களைத் தவிர்த்து, மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
06/06/2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆதரவளித்த கட்சிகளான விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட 35 அமைச்சர்கள் உள்ளனர். மேலும் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டம் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டமாகும்.
இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, பட்ஜெட் தாக்கல், ஆளுநர் உரை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல, #மேகேதாதுஅணை விவகாரம், #டாஸ்மாக் கடை மூடல், #பயிர்க்கடன்தள்ளுபடி ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
| | | |
04/06/2026
மரங்களை நடுவோம் சுற்று சூழல் பாதுகாப்போம்...
Chief Minister of Tamil Nadu விக்னேஷ் தவெக
TVK Vijay
04/06/2026
8200 வேலை வாய்ப்பு.....18000 கோடி முதலீடூ ....
TVK Vijay விக்னேஷ் தவெக
Thalapathy Sgp Ramesh Chief Minister of Tamil Nadu
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
DMK - Dravida Munnetra Kazhagam Thol.Thirumavalavan
Nainar Nagenthran Udhayanidhi Stalin M. K. Stalin
#தமிழகவெற்றிக்கழகம்
04/06/2026
TVK Vijay Thalapathy Sgp Ramesh
விக்னேஷ் தவெக
03/06/2026
TVK Vijay
Thalapathy Sgp Ramesh
விக்னேஷ் தவெக Chief Minister of Tamil Nadu
#தளபதி #தமிழகவெற்றிக்கழகம்
03/06/2026
#தமிழகவெற்றிக்கழகம் #தளபதி