26/04/2026
🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬
ஒரு மரம் நடுவது அன்பின் அளப்பரிய வெளிப்பாடு.
அதன் நிழலையும் பழங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்களா என்று தெரியாது,
ஆனால் யாரோ ஒருவர் அனுபவிப்பார் என்று உங்களுக்குத் தெரியும்.
இனிய மதிய வணக்கங்கள்...
🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
V.சிவசக்தி வேல்
சிவசக்தி ஸ்டோர்ஸ்
Raw Materials for Bakery, Hotel, Lce Cream Company & Packing Material, Frozen ltems Etc.,
வடவள்ளி தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம் வடவள்ளி கோவை மாவட்டம்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
23/04/2026
எனது வாக்கை செலுத்தினேன்.
17/04/2026
அன்பு செலுத்துவது சிறந்தது..
அந்த அன்பில் நிலைப்பது அதைவிட சிறந்தது...
சிறப்பிற்போம் .இந்த நாளை இனிதாக்குவோம்...
வாழ்க ஒற்றுமை!
வளர்க வாணிபம்!!
இனிய காலை வணக்கங்கள்...
🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🇳🇬
R.K.ஆறுமுகம்
சண்முகா ஸ்டோர்
புளியகுளம் கோவை மாவட்டம்
14/04/2026
ஒரு புதிய காலை… 🌅
ஒரு புதிய தொடக்கம்…
கனி பார்த்த அந்த ஒரு தருணம்,
மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை விதை
போடட்டும்… 🙏
இந்த ஆண்டு…
கண்ணீர் இல்லாமல் சிரிப்புகள் அதிகமாகட்டும்,
கவலை இல்லாமல் அமைதி நிறையட்டும்… 💛
வளம், ஆரோக்கியம், சந்தோஷம் —
உங்கள் வாழ்க்கையில் நிரம்பட்டும்… ✨
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌸
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
09/04/2026
மகிழ்ச்சி என்பது உங்களை சுற்றி நடப்பவை அல்ல. உங்கள் மனதில் நிகழ்பவை..!!
இனிய காலை வணக்கங்கள்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
D.பிரபாகரன்
பிரபா புட்வேர்
துடியலூர், கோவை மாவட்டம்
🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐
08/04/2026
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதைத் தேடி போக வேண்டியது இல்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது
அது உன் கூடவே வரும்!
இனிய காலை வணக்கங்கள்...
🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐
R.G.வேல்முருகன்
குமரன் மெட்டல்ஸ்
கௌரவ ஆலோசகர்
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
கண்ணப்ப நகர்,
கோவை மாவட்டம்
05/04/2026
எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் போய் முடிவதில்லை..
வழி தவறிப் போகும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையின்
பல பாடங்களை கற்று தருகிறது
பழசெல்லாம் மறந்துடணும்கிறது...
கஷ்டப்பட்டதுக்கு பொருந்தலாம்,
காயப்பட்டதுக்கு பொருந்தாது...
நம்மை தோற்கடித்துக் கொண்டே இருப்பது யார் என்று கோபத்துடன் பார்த்தால் அட நம்மை
தோற்கடித்தது நமது கோபமே...!!!
நம் சந்தோசம் நமக்குள்ளே தான் இருக்கிறது. தேவை இல்லாத வருத்தங்களை, (ego, jealous, worries )தொலைத்தால்,
நம் சந்தோஷத்தை நாம் அடைவோம்
கடல் அலைகள் யாரையும் பார்ப்பதில்லை...
யாருக்காகவும் காத்திருப்பதில்லை...
கரை வந்து தனக்காக எப்போதும் காத்திருக்கும் மண் தோழனை மட்டும் நனைத்து திரும்பி சென்று விடுகிறது...
நாமும் நம்மை மதிப்பவர்களை மட்டும் சந்தோசப் படுத்துவோம் என்றுமே...
எல்லாம் அவன் செயல்
ஓம் நமச்சிவாய.....
வாழ்க வளமுடன்...!!!
இனிய இரவு வணக்கங்கள்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
P.சக்தி வடிவேல்
சுயம்பு ஸ்டோர்
கோவை மாவட்ட செயலாளர்
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
சூலூர், கோயம்புத்தூர்
04/04/2026
ஒருவரை நீங்கள் சந்திக்கும் போது, உங்களின் இனிமை மிக்க பகுதி மட்டுமே அவர்களை தொட வேண்டும்.
இனிய இரவு வணக்கங்கள்...
முருகவேல் வீரபாண்டியன்
சத்திய ஸ்ரீ மளிகை & வெஜிடபிள்ஸ்
காமராஜர் மார்க்கெட்
துடியலூர், கோவை மாவட்டம்
01/04/2026
விளையாட்டுத்தனமாக இருப்பது என்றால், வாழ்க்கையை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம் கிடையாது. உங்களை நீங்கள் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்றுதான் அர்த்தம்.
இனிய காலை வணக்கங்கள்...
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
S.பீர்முகமது
SPM டீ ஸ்டால்
செங்காளிபாளையம்
கோவை மாவட்டம்
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
31/03/2026
எப்படிக் கையாளுவது என்று தெரியாத சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்தால், பல சாத்தியங்கள் பிறக்கின்றன. அப்போதுதான் நீங்கள் உண்மையாகவே வாழ்க்கையை அறிந்துணர முடியும்.
இனிய மாலை வணக்கங்கள்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
T.தமிழ்மணி
அம்மன் மொபைல்ஸ்
தலைமை செயலாளர்
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
துடியலூர் கோவை மாவட்டம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
29/03/2026
நம்பிக்கை ஒளி நமக்கு முன் இருந்தால்..
பயம் எனும் நிழல் நமக்கு பின்னால் போய் விடும்.
உறுதி கொண்டவர் தாழ்ந்ததில்லை . எந்தாளும் நன்னாளாகட்டும்.
இனிய இரவு வணக்கங்கள்...
R.சிவகுமார்
A.R.ஸ்டோர்
செயலாளர்
தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கம்
ஆனைகட்டி கிளை
கோவை மாவட்டம்