04/05/2023
பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Mission MODI PM AGAIN BHARAT
04/05/2023
பொறுப்பேற்று கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
26/04/2023
சமூக வலைதளத்தில் நமது மிஷன்மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் செய்திகள்..
25/04/2023
மிஷன் மோடி பிஎம் எகைன்பாரத் அமைப்பின் சார்பில் கோவை சூலூரில் நடந்த பயிற்சி முகாம் அமைத்து பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளது
25/12/2022
மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் Mission Modi PM Again Bharat அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் திரு.ஜெய்ஹிந்த் R முருகேசன் அவர்கள் சந்தித்து கோயமுத்தூர் L&T பைபாஸ் நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரையில் உள்ள இரு வழி சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு தினசரி விபத்துக்கள் நடைபெறுகிறது இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவே இரு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்க கோரியும் கரூரில் இருந்து வரும் கோயம்புத்தூர் புறவழி சாலையை விரைந்து துவக்க பரிந்துரை செய்யக்கோரியும் மனு அளித்து அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
23/12/2022
மாண்புமிகு மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜி அவர்களை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோயமுத்தூர் எல் அண்ட் டி பைபாஸ் நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரையில் உள்ள இரு வழி சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு தினசரி விபத்துக்கள் நடைபெறுகிறது இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவே இரு வழி சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்க கோரியும் கரூரில் இருந்து வரும் கோயம்புத்தூர் புறவழி சாலையை விரைந்து துவக்க பரிந்துரை செய்யக்கோரியும் மனு கொடுத்த பொழுது