22/06/2025
https://youtu.be/68H_7FPApO8?si=y0t6972hh1UCFiBd
2026 ல் ஆட்சி மாற்றமா? லயோலா கல்லூரி IPDS Survey முடிவுகள் வெளியீடு! | 2026 Election ...
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோவை எபி, Political organisation, Coimbatore.
22/06/2025
https://youtu.be/68H_7FPApO8?si=y0t6972hh1UCFiBd
2026 ல் ஆட்சி மாற்றமா? லயோலா கல்லூரி IPDS Survey முடிவுகள் வெளியீடு! | 2026 Election ...
25/05/2025
24/05/2025
🖤❤️
23/05/2025
2026-ல் பாஜக வின் திட்டம் என்ன? விரைவில்...... தமிழக அரசியல் வரலாறு...தற்போதைய தமிழகத்தின் அரசியல் நிலவரம் 2026ல் வரலாறு படைக்குமா திமுக? 2026ல் களம் காணப்போவது யா.....
23/05/2025
மாண்புமிகு அமைச்சர் T. மனோ தங்கராஜ் MA.,
(பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர்) கலைஞர் பேரவை சார்பாக அவர்களை
நேரில் சந்தித்து சிறுபான்மை மக்கள் வளர்ச்சி குறித்த கலந்துரையாடல்.
23/05/2025
மாண்புமிகு அமைச்சர் T. மனோ தங்கராஜ் MA.,
(பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர்) அவர்களை
நேரில் சந்தித்து
கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கான பொது கல்லறை, ஆவின் பெட்டி வசதி, மற்றும் ஒற்றை சாளர முறையில் ஆலயங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் விவகாரம் தொடர்பான மனு – கலைஞர் பேரவை சார்பாக வழங்கியபோது .
20/05/2025
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கே.இ பிரகாஷ் (இளைஞரணி துணைச் செயலாளர்) அவர்களின் பிறந்தநாள் விழாவில் பேரவை நிர்வாகிகளுடன் கலந்துகொண்டபோது.🖤❤️
04/05/2025
கோவை இராமகிருட்டிணன்(பொதுச்செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்) களப்போராளி ஈழத்தமிழர் பிரச்சினைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து பலமுறை சிறைவாசம் சென்றவர், முற்போக்கு சிந்தனையாளர், அன்னாரது 75வது பவள விழாவில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற அரங்கில் கலைஞர் பேரவை சார்பில் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு வீரவாள் மற்றும் கலைஞர் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், புரட்சி புயல். அண்ணன் வைகோ அவர்களுக்கும் கலைஞர் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உடன் பேரவை நிர்வாகிகள். மேலும் சிறப்புரை ஆற்றிய திமுக மாணவரணி மாநில அமைப்பாளர் ராஜீவ் காந்தி, விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, திமுக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கணபதி ராஜ்குமார், திரைப்பட நடிகர் சத்யராஜ் ஆகியோரை சந்தித்த மகிச்சியான தருணம் உடன் பேரவை நிர்வாகிகள்.🖤❤️
30/04/2025
கலைஞர் பேரவை சார்பாக வருகிற ஜூன் மாதம் முத்தமிழறிஞர்.டாக்டர். கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் நடைபெற இருக்கும் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வருகை தர இருக்கும் கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ. ராசா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!🖤❤️
29/04/2025
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ. ராசா அவர்களை சந்தித்து கலைஞர் பேரவை சார்பாக வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி முத்தமிழறிஞர்.டாக்டர். கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கும் திண்டுக்கல்.ஐ. லியோனி பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு பேரவை சார்பாக அழைத்தபோது.🖤❤️
| Monday | 7am - 7pm |
| Tuesday | 7am - 7pm |
| Wednesday | 7am - 7pm |
| Thursday | 7am - 7pm |
| Friday | 7am - 7pm |
| Saturday | 7am - 7pm |
| Sunday | 7am - 7pm |