aiadmks_it_youths_wings

aiadmks_it_youths_wings

Share

AIADMK'S IT'YOUTH'S WINGS OFFICEAL PAGE MEMBERS JOIN HERE... AIADMK'S IT'YOUTH'S WINGS

16/08/2024

000 ரோபோ இயந்திர மனிதன் சாதனை

16/08/2024

காலபோன நாட்களில் உள்ளாட்சி தேர்தல் வருது அடுத்த பிளான் 40/40 தொடர போகிறது

16/08/2024

திராவிட மாடல் ஆட்சியில் சிறந்த முறையில் போக்குவரத்து கழகம்

Photos from aiadmks_it_youths_wings's post 16/08/2024

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தீர்மானம்

16/08/2024

நம்மை பற்றி பத்திரிக்கையாளர் என்ற பெயரில் இத்தனை நாட்கள் அவதூறு பேசியவர்கள் அத்தனை பேர் முகத்திலும் இந்த செயற்குழுவின் மூலம் கரி பூசப்பட்டுள்ளது.

-திண்டுக்கல் சீனிவாசன்
அஇஅதிமுக பொருளாளர்

16/08/2024

மரம் வளர்ப்போம்

16/08/2024

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பாபுராஜபுரம் ஊராட்சி சுதந்திர தின விழா 78 வது முன்னிட்டு கிராமசபைகூட்டம் காலை வேளையில் நடைப்பெறாமல் பொதுமக்களுக்கு எதுவும் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தெரியப்படுத்தாமல் மதியம் 12மணி மேல் கிராம சபை கூட்டம் தொடங்கியதில் இதனால் சலசலப்பு ஏற்பட்டது இவற்றில் பாதி நபர்கள் காலை வேளையில் வந்து திரும்பி சென்றனர் இதனால் பல பேர் பங்கேற்பு செய்யவில்லை கிராமத்தில் போலியான ஆவணங்கள் தயார் செய்து செய்யாத பணிகளை செய்தாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது அரசு துறைகளில் வேலை நபர் யாரும் பங்கேற்கவில்லை
ஒன்றிய கவுன்சிலர்பல கூட்டங்களில் பங்களிப்பு அழிக்கவில்லை அரசு அதிகாரிகள் பஞ்சாயத்து அலுவலகம் சுகாதாரம் யாரும் வரவில்லை பஞ்சாயத்து நிர்வாகம் போலியான ஆவணங்கள் தயார் செய்து செய்யாத பணிகளை செய்ததாக வரவு செலவு கணக்கு விவரத்தை காட்டி உள்ளனர் குளம் தூர்வார வில்லை தண்ணீர் சரியாக வரவில்லை தூய்மை பணி செய்வதில்லை தூய்மை பணியாற்றி வருபவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் சரியாக தரவில்லை எல்லாவற்றிலும் நூறு நாட்கள் வேலை திட்டம் ஊழல்
மேல் நீர்த்தேக்கம் தொட்டி கழவுநீராக இருந்து வருகிறது மின்விளக்கு தேவைகள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை மக்கள் குற்றச்சாட்டுகள் முன்வைத்து மாவட்டம் ஆட்சியர் பிரியங்கா அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் வேண்டும் என்று மற்றொரு நாளில் வையுங்கள் இவற்றில் பல பேர் புறக்கணித்து சென்றனர்...

பதிவு கும்பகோணம் ஊடக தகவல்

Kumbakonam Daily Kumbakonam News - கும்பகோணம் செய்திகள்

20/07/2024

#விடியா_கந்துவட்டி_மாடல்-னு‌ பெயரை மாற்றினால் பொருத்தமாக இருக்கும்:

மின்சார கட்டணம்,
டாஸ்மாக்,
பத்திரப்பதிவு கட்டண உயர்வு,
பால் விலை உயர்வு,
கட்டுமான பொருட்கள் விலை,

என ஒவ்வொரு குடும்பத்திடமும் #கந்துவட்டி போல் வசூலிப்பது தான் அரசின் வேலையா இல்லை #அதானி-க்காகவா ?

20/07/2024

பேருந்து கட்டணம் உயர்வு...
மின்சார கட்டணம் உயர்வு....
காய்கறி விலை உயர்வு...
சிமெண்ட் விலை உயர்வு.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு...
மது பானங்கள் விலை உயர்வு...

ஆனால் முட்டு கொடுப்பவர்களுக்கு மட்டும் அதே 200 ரூபாய் .....

28/05/2024

கும்பகோணம் வட்டம் பாபுராஜபுரம் ஊராட்சி திம்மக்குடி கிராமத்தில் பாஜக நிர்வாகி நடத்தும் புண்ணிய ஷேத்திரம் விசாலம் பில்டர் OSR பஞ்சாயத்து இடம் மற்றும் காவிரி ஆற்றின் கரை கிராம புறம்போக்கு பட்டா செய்து போலியான ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளதால்.. அதனை பழைய நிளவை கொண்டு அளந்த போது இடம் கண்டறியப்பட்டதால் வேலி போடும் முயற்சி ஈடுபட்டார் ஊராட்சி மன்ற தலைவர் அதனை பில்டர் தர மாட்டேன் .. dtcp approval பெற
நான் பல கோடிகள் லஞ்சம் கொடுத்து உள்ளேன் வாக்குமூலம் செய்திகளும். இதனால் 1ஏக்கர் நிலத்தை தராமல் இன்றைய மதிப்பு புறம்போக்கு நிலங்கள் 3கோடிக்கு வீடு கட்டி விற்பனை நடைப்பெறுகிறது..
செங்கல்பட்டு கூலி படைகளை தொடர்ந்து வைத்து மிரட்டல் வரம்புகளை இழுத்து வருகிறார்.. போலியான காவல் துறை புகார் கொடுத்து சுவாமிமலை காவல் துறை விசாலம் பில்டர் பக்கத்திற்காக ஒரு பட்சமாக காவல்துறை அதிகாரிகள் வேலை செய்து கொண்டு வருகின்றனர்..
திமுக பிரமுகளே இப்படி பாதுகாப்பு இல்லாத நிலமை பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு...
தொடர் கொலை மிரட்டல் நிலம் சம்பந்தமாக..https://youtu.be/zgKdPSNDU5w?si=NtVyMW7QigcdQo0B

10/01/2024

#செஞ்சி மார்கெட் கமிட்டி அருகே
தற்காலிக #ஓட்டுனர் மூலம் இயக்கிய அரசு பேருந்து ...🖤❤️

லாரி மீது மோதி விபத்து...🫣

இன்னும் என்ன கூத்துலாம் பாக்க போறோமோ...முதல்வரே...🥲🥲🥲

24/08/2022

எந்த முதல்வருக்கும் வரக்கூடாத ஒரு அவலநிலை தன் சொந்த மாநிலத்தின் மக்களே தன் அதிருப்தி மற்றும் வெறுப்பை என்று பதிவுச் செய்து வருகிறார்கள்.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Coimbatore