BJYM nilgiri winners

BJYM nilgiri winners

Share

Dr.B.SIVAKUMAR FB PAGE

23/02/2024

மாறப்போகுது தமிழகம் !
ஆளப்போவது தாமரை !

ஒட்டுமொத்த திராவிட கூட்டத்தையும் வேரருக்கும் நேரம் இது அலை கடலென திரண்டு வாரீர் அன்பு சொந்தங்களே..

#கரம்_கொடுப்போம்_வலு_சேர்ப்போம்

#நாளைய_தமிழகம்_நம்_கையில்.



https://twitter.com/BjymNilgiris/status/1760974011096539171?t=IsGRbuD_bjgBlP0j9y452A&s=19

Ramesh Shivaa Bhupendra Singh Sarbananda Sonowal Sunil Bansal Tejasvi Surya Arun Singh Anurag Singh Thakur Smriti Zubin Irani Sunil Deodhar Nitin Gadkari K.Annamalai Narendra Modi Shivraj Singh Chouhan Narendra Singh Tomar Dr.SG Suryah BJP Tamilnadu Vanathi Srinivasan Vinit Goenka Ashwini Vaishnaw Vinod Tawde

15/02/2024

இண்டி கூட்டணி கதம் கதம்
பப்பு தனித்துப் போட்டி கார்கே அறிவிப்பு

24/11/2023



now trending goin on 🔥🔥🔥

12/11/2023

அன்பார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள் என் முகநூல் பக்கங்கள் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் இன்று ஹேக் செய்யப்பட்டு எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனைத்து போட்டோக்களையும் மாஃபிங் செய்யப்பட்டு எனது நண்பர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் எண்ணியிருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது இதனை யாரும் பொருட்படுத்தாமல் எந்த பிரச்சினையும் இல்லாமல் தங்களது சமூக சேவையும் தேசிய சிந்தனையும் கொண்ட அனைத்து உள்ளங்களும் அதனை கடந்து விட்டு சமூக சேவைகள் செய்வதில் உன்னிப்பாகவும் கவனிக்க இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இதுபோல் பல மிரட்டல்களும் பல மாப்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களும் எனது நண்பர்கள் whatsapp குழுவுக்கும் பகிரப்பட்டுள்ளது. அதனை யாரும் பொருட்படுத்தாமல் உங்கள் நோக்கம் சிந்தனை எதுவோ அதில் தெளிவாக இருங்கள் நான் ஆர் எஸ் எஸ் இல் பிறந்து வளர்ந்தவன் சமூக விரோதிகள் செய்யும் எந்த ஒரு தவறான செயல்பாட்டிற்கும் நான் அஞ்ச மாட்டேன் எதுவாக இருந்தாலும் என்னுடன் நேரடியாக மோதிக் கொள்ளவும் பயத்தின் உச்சத்தில் திராவிட கழகத்தால் இப்பேற்பட்ட கீழ்த்தரமான செய செயல்களை செய்வதை இத்தோட நிறுத்திக் கொள்ளவும் இனி என்னுடைய ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும் இனிமேல் என் நண்பர்களுக்கும் என் உறவினர்களுக்கும் தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் இனி என் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும் நான் எதற்கும் அஞ்சாதவன் துணிந்து செயல்படுபவன் பாரத தேசத்தின் நல்ல செயல்களுக்காக என்றும் துணை நிற்பவன் சங்கம் வளர்த்த சிங்கம் நான் எதற்கும் அஞ்சா நெஞ்சன் என் உயிர் போனாலும் என் தேசத்திற்காக நான் செய்யும் ஒவ்வொரு சமுதாய சேவைகளும் என் இந்திய மக்களுக்காக மட்டுமே தயவு செய்து இதுபோல் தவறான செயல்களை செய்யும் எந்த ஒரு அயோக்கிய திருட்டு ராஸ்கல்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் என்னுடன் நேரடியாக மோதிப்பார் என கேட்டுக்கொள்கிறேன் நான் தேசத்திற்காக பணி செய்பவன் என் உடல் போனாலும் கூட அது தேசத்திற்காக மட்டும்தான் பயம் அறியான் முடிந்தால் நேரடியாக மோதிக்கொள்

சில சமூகவிரோதிகள் எனது நண்பர்கள் whatsapp எண்ணிற்கு எனது புகைப்படங்களை மாஃபிங் செய்து அனுப்பி உள்ளார்கள் அதனை யாரும் பொருட்படுத்தாமல் கவலை கொள்ளாமல் தங்களது தேச நலனையில் அக்கறை செலுத்துமாறு அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்

வாழ்க பாரதம் வெல்க தமிழகம்

பாரத் மாதா கி ஜெய்

K.Annamalai Bhupendra Singh Sarbananda Sonowal Sunil Bansal Tejasvi Surya Arun Singh Anurag Singh Thakur Smriti Zubin Irani Sunil Deodhar Nitin Gadkari Ramesh Shivaa Narendra Modi Shivraj Singh Chouhan Narendra Singh Tomar Dr.SG Suryah BJP Tamilnadu Vanathi Srinivasan Vinit Goenka Ashwini Vaishnaw Vinod Tawde

21/10/2023

Trending now

#தொட_நடுங்கி_ஸ்டாலின்
K.Annamalai

19/10/2023

செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் மறுப்பு.🤝✍️

#மிகச்சிறப்பு.

13/10/2023

முப்பாட்டன் முருகன் என்று சொன்ன சீமான் மற்றும் தம்பிகள் ஏன்??சென்னிமலை முருகன் கோவில் பிரச்சனைக்காக வரவில்லை???

13/10/2023

18 MP க்கள் தயார் நிலையில் உள்ளனர் அடுத்த E.D ரெய்டிற்கு...
என்ன சோனமுத்தா கேட்டுச்சா.
😂😂😂😂😂

11/10/2023

Welcome back

Pravin Raj
🔥🔥🔥🔥🔥

10/10/2023

பிணவறையில் மூட்டை மூட்டையாக கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவன் ,

கல்வி தந்தையா ?
களவாணி தந்தையா ?

10/10/2023

திராவிஷ முழு உபிஸ்ஸாக மாறிய தவழ்ந்தபாடி.. தொண்டர்கள் அதிர்ச்சி ..

தேசியம் பக்கம் தாவ தயாரான நிலையில் தொண்டர்கள்

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Coimbatore