I T WING DMK - Coimbatore Metropolitan District

I T WING DMK - Coimbatore Metropolitan District

Share

தகவல் தொழில்நுட்ப அணி ,
வேளாண்டிபாளையம் பகுதி கழகம்,
கோவை மாநகர மாவட்டம்.

Help my wife Sibi undergo kidney transplantation 06/01/2026

Help my wife Sibi undergo kidney transplantation

Dear Friends, Brothers and Sisters.
My name is Navin, and I am raising funds for my wife, Sibi K. Nair, who is battling Stage-V Chronic Kidney Disease and is currently on haemodialysis. Doctors have advised that she urgently needs a renal transplantation. The estimated cost for the surgery is ₹12,00,000, and an additional ₹2,00,000 will be required for post-transplant medications over the next year, bringing the total to ₹14,00,000.
We have a 6-year-old daughter studying in 1st standard.

To donate -

Help my wife Sibi undergo kidney transplantation My name is Navin, and I am raising funds for my wife, Sibi K. Nair, who is battling Stage-V Chronic Kidney Disease and is currently on haemodialysis. Doctors have advised that she urgently needs a renal transplantation. The estimated cost for the surgery is ₹12,00,000, and an additional ₹2,00,00...

25/06/2025
04/11/2024


🖤❤️

22/05/2024

😂😂😂😂😂
Indians be proud, for the past 10 years we were under the un biological creature 👽

01/04/2024

* ' ' பொய் மல*

#அண்ணாமலை = #பொய், #புரட்டு

✓ கோயம்புத்தூர்ல 2° வெப்பம் அதிகமானதுக்குத் திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்கிறார்...

✓ 1680 இல் மறைந்த சத்ரபதி
சிவாஜி 1967 இல் சென்னை
காளிகாம்பாள் கோவிலுக்கு
வந்தார் என்கிறார்...

✓ 1967 இல் முதன்முதலாக
ஆட்சிக்கு வந்த திமுக அரசு
1962 வரை மருதமலை முருகன்
கோவிலுக்கு மின்சாரம் வழங்க-
-வில்லை என்கிறார்...

✓ இந்தியாவில் 1,80,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன என்கிறார்... (ஆனால் உண்மையில் 67,802 மருத்துவ மேற்படிப்பு
இடங்களே உள்ளன)

✓ தன் வாழ்நாளில் 20,000 புத்தகங்-
-களைப் படித்து முடித்ததாகக் கூறிக்கொள்கிறார். இவர்
10 வயதிலிருந்தே புத்தகங்களைப்
படிக்கத் தொடங்கிவிட்டதாக
வைத்துக்கொண்டாலும், நாளொன்றுக்கு இரண்டு புத்தகங்களைப் படித்திருந்தால்-
-தான் இது சாத்தியமாகும்.

✓ பசும்பொன் தேவர் திருமக-
-னாரிடம் பேரறிஞர் அண்ணா
மன்னிப்பு கேட்டார் என்கிறார்.
இதற்கான சான்று எங்கேயும்
இல்லை. அண்ணாமலையாலும்
காட்ட முடியவில்லை.

✓ தேர்தலில் ஜெயலலிதா
டெபாசிட் இழந்தார் என்கிறார்.
ஆனால் எந்தத் தேர்தலிலும் ஜெய-
-லலிதா டெபாசிட் இழக்கவில்லை.

✓ உசிலம்பட்டி சட்டமன்றத்
தேர்தலில் இதுவரை திமுக
ஒருமுறைகூட வெற்றி பெற்றதே
இல்லை என்கிறார். ஆனால்,
1989ஆம் ஆண்டு திமுகவைச்
சேர்ந்த ‘P.N.வல்லரசு’ என்பவர்
வெற்றி பெற்றுள்ளார்.

✓ தன்னுடைய 11 ஆண்டு காலக்
காவல்துறைப் பணியில்
2 லட்சம் வழக்குகள் போட்டதாகக்
கூறுகிறார். இவர் 9 ஆண்டுக-
-ளுக்குக் குறைவாகவே காவல்
துறையில் பணியாற்றி உள்ளார்.
நாளொன்றுக்கு 60 வழக்குகள்
பதிந்தால்தான் இது சாத்திய-
-மாகும். இதுவும் பொய் என்பது
உறுதியாகி உள்ளது.

✓ இங்குச் சொல்லப்பட்டவை
மிகமிகக் குறைவு. முழுவதையும்
சொல்ல நாளாயிரம் போதாது;
நாவாயிரமும் போதாது.

✓ கொஞ்சங்கூடக் கூச்சநாச்சமே
இல்லாமல், பொய் பேசுவதில் -
வாயால் வடை சுடுவதில் தன்
தலைவர் மோடியையே இவர்
மிஞ்சி விடுவார் போலுள்ளது.

✓ திமுக மகளிர் அணித்தலைவர்
திருமதி கனிமொழி அவர்கள்
சொல்லியதைப்போல, பொய்
பேசுவதற்கென்றே தனியாக
டியூஷன் வைத்துப் படித்திருப்-
-பார் என்றே தோன்றுகிறது.

✓ கோயபல்ஸ் இன்று இருந்தி-
-ருந்தால், அண்ணாமலை காலில் விழுந்து அவர் பாடம் கேட்டிருப்பார்.

✓ இதுபோன்ற பைத்தியங்களி-
-டமிருந்து விலகி இருப்பதுதான்
நமக்கு நல்லது. அவர் மீது
அக்கறை உள்ளோர் யாராவது
இருந்தால், உடனே அவரை
மனநல மருத்துவமனையில்
சேர்ப்பது நல்லது. வெயிலின்
உக்கிரம் ஏப்ரல், மே மாதங்களில்
இன்னும் அதிகமாக இருக்கும்.

✓ அண்ணா மல - பொய் மல

Photos from I T WING DMK - Coimbatore Metropolitan District 's post 05/02/2024

கோவை மாநகர மாவட்டம், வேலாண்டிபாளையம் பகுதி கழக அலுவலகத்தில் பகுதி கழக செயலாளர்
திரு.எ.எம் கிருஷ்ணராஜூ அவர்கள் தலைமையில் வார்டு எண் 42, 43, 44 உட்பட்ட பாகங்களின் பூர்த்தி செய்யப்பட்ட OMR படிவங்களை வட்டக்கழக செயலாளர்கள் :பிரவின் ராஜ் (மாமன்ற உறுப்பினர்), சிவக்குமார், பொன்ராஜ் நடராஜன்
ஆகியோர் முன்னிலையில் வேலாண்டிபாளையம் பகுதி கழக தகவல் தொழில்நுட்ப அணி நவின் குமார் செந்தில் ,
Sri நிகேஷ் ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கிய பொழுது 🖤❤️
பாக முகவர்கள் ஆர்.சுந்தர்ராஜன் புஷ்பராஜ், சரோஜினி ஆகியோர் உடன் இருந்தனர்

Photos from I T WING DMK - Coimbatore Metropolitan District 's post 16/09/2023

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய போது






N Karthik 🖤❤️

Kalpana Senthil

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Seth Narayan Das Layout
Coimbatore
641012