Shiva Prakash

Shiva Prakash

Share

மாவட்ட அமைப்பாளர் - கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி🏴🚩

09/01/2026
07/11/2025

Photos from Shiva Prakash's post 14/10/2025

கல்லூரி வாயில் முன்பு மாணவர் சந்திப்பு கூட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் “தமிழ் மாணவர் மன்ற” மாணவர்களை கல்லூரி வாயிலில் சந்தித்து நான் முதல்வன்,தமிழ்ப்புதல்வன்,புதுமைப்பெண் திட்டம் போன்ற கழகத்தின் சாதனைகளை விளக்கிப் பேசி
மாணவர் மன்ற முன்னெடுப்புகள் குறித்து மாநில மாணவர் அணி செயலாளர் அண்ணன் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இடம்:கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில், டாக்டர்.GRD கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

உடன் மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கழக மாணவர் அணி நிர்வாகிகள் - அக்கல்லூரியின் தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.!!
.senthilbalaji

14/09/2025

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு வி.செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் N.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற “சுற்றுப்புறச் சூழல், இரத்ததானம் விழிப்புணர்வு “ 4 கிமீ., 6 கிமீ., 10 கிமீ., தொலைவு மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் மாநில மாணவர் அணி செயலாளர் அண்ணன் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்!!!

13/09/2025

🏴🚩

23/08/2025

நம்மவர் 🕊️

17/08/2025

Anna 🏴🚩

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore