17/04/2022
. உங்கள் சமூகப்பணி தொடர நீங்கள் விரைந்து குணமடைய பிராத்திக்கின்றேன்"
🙏
BJP Virudhunager tiruchuli union it present TN BJP
17/04/2022
. உங்கள் சமூகப்பணி தொடர நீங்கள் விரைந்து குணமடைய பிராத்திக்கின்றேன்"
🙏
06/04/2022
எண்ணற்ற தொண்டர்களின் 41 வருட உழைப்பில் விருட்சமாக இன்று பாரதம் முழுவதும் பரவிக்கிடக்கும் அரசியல் இயக்கத்தில் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். எங்களுடைய கொள்கை ஒன்றுதான்
"மக்கள் தான் மகேசன் மக்கள் பணியே மகேசன் பணி"
22/01/2022
Today marks the completion of 2 years of national service. I will continue to serve my nation by praising nationalism and divinity as my two eyes ..🚩🚩
Vignesh Kumar.G on Twitter “Today marks the completion of 2 years of national service. I will continue to serve my nation by praising nationalism and divinity as my two eyes ..🚩🚩 ”
25/12/2021
நல்லாட்சி நாயகன் திரு. வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்.
16/10/2021
உறங்கிக் கிடந்த வீரத்தை உசுப்பி விட்டு,
பரங்கியரை பதறவைத்த பாளையக்காரர்!
தூக்குமேடையை கண்டு துவண்டுவிடாது,
தாக்குதலால் ஆங்கிலேயரை தவிக்க வைத்தவர்!
துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தியாகத்தால் வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டபொம்மனார் வீரத்தை
நினைவு நாளில் வணங்குகிறேன்!
- மாநிலத்தலைவர் திரு.K.அண்ணாமலை-
Annamalai Kuppusamy
06/09/2021
:
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
01/09/2021
29/08/2021
வெள்ளியங்கிரி சிவன் கோவில் தரிசனம் ..🙏
25/08/2021
மாநில பொது செயலாளர் & மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் திரு.கரு. நாகராஜன் அவர்களின் 25/08/2021 தேதியிட்ட அறிவிக்கை
23/08/2021