30/09/2024
ஒரே நுட்பமாய் மனித மூளையும் நரம்பு மண்டலமும்
செடியின் விதைகளும் வேர்களும்...
இயற்கையின் படைப்பில் அத்தனைக்கும் ஒரே வடிவமைப்பும் கோட்பாடும் தான்...
கொஞ்சம் கூடவும் சிறிது குறையவும் இல்லாமல் பிரபஞ்சத்தில் அத்தனையையும்
ஆண்டவனே அளந்து தான் வைத்து இருக்கிறான்...
விஜயகுமார் வீராசாமி💐💐💐
18/08/2023
ஈசாவின் மண்காப்போம்
2 கோடி மரங்கள் திட்டத்தில் 3ரூபாய் விலையில் 40 நாற்றுகளை
120 ருபாய்க்கு வாங்கி
நடவு செய்த தேக்கு மரங்களின் வயது இரண்டு...
பத்து முதல் பதினைந்து வருடங்களில் பலன் தரலாம் ...
30/07/2021
In the early 2000s, famous Brazilian photographer Sebastião Salgado and his wife Lélia Wanick decided to rebuild their 600-hectare desert land in Aimorés. They have planted more than 2 million tree seedlings with employees and volunteers in 18 years.
And the result is amazing! They created a new forest and now the site has 293 species of plants, 172 species of birds, and 33 species of animals, some of which were on the brink of extinction.
📎 All right and credit reserved to respective Owner (s)
மரம் தான் மனித வாழ்வின் ஆதாரம்....
மரம் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் ...
16/06/2020
தனிமரம் தோப்பாகாது...
ஆனால் வளர இடம் கொடுத்தால் ...
துளிர்க்க உறுதுணையாக இருந்தால் ....
கிளைகள் விரிக்க அனுமதி கொடுத்தால் ....
எந்த தனிமரமும் மிகப்பெரிய இயற்கை வனமாக ஆகும் ...
இயற்கையின் படைப்பில் மரங்களின் தன்மையே தோப்புகளில் வளர்வதில் இல்லை இயற்கையோடு இயல்பான பெரும் வனமாவதுதான்...
விஜயகுமார் வீராசாமி💐💐💐