15/07/2026
வாழ்க பாரதம்
1962.
ஐயா
காமராஜர் அவர்கள்
காரில் மானாமதுரை வருகிறார்
அவர் ராமநாதபுரம் செல்லும் வழியில் மானாமதுரை ரயில்வே கேட்மூடியிருந்தது
கார் நின்றது
போலிசார் ஓடிப்போய்
கேட்டை திறக்கப் சொல்கிறார்கள்
ஆனால் தலைவரோ வேண்டாம் என்கிறார்
நான் ஐயா அருகே சென்று
கும்பிடுகிறேன் என்றேன்
ஐயா இங்கன ஏன் நிற்கிறாய் என்றார்
ஏழு மைல் தொலைவில் இடைக் காட்டூர் அங்கிருந்து முத்தனேந்தல்வந்து ரயிலில் மானாமதுரை வந்து படிக்கிறோம்
என்றேன்
கேட் திறந்தது
ஐயா புறப்பட்டார்.
இடைக்காட்டூரில் உயர்நிலைப்பள்ளி ஒரு ஆண்டில் வந்தது..
பாலு அண்ணன் சொன்ன உண்மை கதை
#லஞ்சம்தவீர்நெஞ்சம்நிமிர்
15/07/2026
பெருந்தலைவர் காமராஜரின் வழியில்... ராகுல் காந்தியின் தலைமையில்!
கல்விக்கண் திறந்த கர்மவீரர், பாரத ரத்னா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் (கல்வி வளர்ச்சி நாள்) கோயம்புத்தூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி () சார்பாக எங்களது நெஞ்சம் நிறைந்த புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறோம்!
லஞ்சத்தை தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி காமராஜரின் தூய்மையான அரசியல் பாதையில், மாநகரப் பகுதிகளில் மக்கள் பணியாற்றிட இந்நாளில் உறுதியேற்போம்!
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
11/07/2026
களத்தில் இறங்குவோம்! நீதிக்காக குரல் கொடுப்போம்! 🔥
நீட் உள்ளிட்ட மத்திய போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்து, கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெறும் கண்டனக் கூட்டம்!
மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து, நமது உரிமைகளை மீட்டெடுக்க ஒன்று கூடுவோம். காங்கிரஸ் தோழர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்!
📍 இடம்: புனித அந்தோணியார் சமூக கூடம் (St. Antony's Parish Hall), ரெட் பீல்ஸ் சாலை, புலியகுளம், கோவை.
⏰ நேரம்: காலை 10:30 மணி
Rahul Gandhi Indian National Congress Indian National Congress - Tamil Nadu Nivedith Alva Girish Chodankar Manickam Tagore
10/07/2026
நம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னெடுக்கும் நீட் (NEET) தேர்வு எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை நம் கோவை மாநகரில் பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மாணிக்கம் தாகூர் MP அவர்கள்! ✋
🗓️ நாள்: 11-07-2026 (நாளை சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 10:30 மணி
📍 முழக்கமிடும் களம்: புனித அந்தோணியார் சமூக கூடம் (St. Antony's Parish Hall), ரெட் பீல்ஸ் சாலை, புலியகுளம், கோவை.
நமது மாவட்டத்தின் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சர்க்கிள், வட்டார-வார்டு தலைவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, சமூக நீதி காக்கும் இப்போராட்டக் களத்தை வரலாற்றுச் வெற்றியாக்க அன்புடன் அழைக்கிறோம்!
27/06/2026
புதிய தலைமை! புதிய எழுச்சி! 💥
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திரு. B. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகள்! ✋
தலைவர் திரு. B. மாணிக்கம் தாகூர் அவர்களின் வழிகாட்டுதலோடு, கோவை மாநகர் மாவட்டத் தலைவர் திரு. விஜயகுமார் அவர்களின் தலைமையில் மக்கள் நலனுக்காக என்றும் களத்தில்!
15/06/2026
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தலைவரே..