கார்த்திக் bjp

கார்த்திக் bjp

Share

Proud Indian

Photos from கார்த்திக் bjp's post 06/02/2025

இன்று (06.02.2025)உழவர் பெருந்தலைவர் ஐயா திரு நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டு விழாவில் மாவட்டத் தலைவர் திரு J.ரமேஷ் குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகர் மாவட்ட பாஜக மற்றும் எஸ் எஸ் குளம் ஒன்றிய பாஜக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது….

.Annamalai
Coimbatore MaaNagarar
Rameshkumar BJP

Nagaraj

Photos from கார்த்திக் bjp's post 04/02/2025

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது...

.Annamalai
BJP
MaaNagar

Photos from கார்த்திக் bjp's post 14/01/2025

பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர்
திரு ரமேஷ் குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி எஸ் எஸ் குளம் ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக குரும்பபாளையம் பகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் மாவட்ட துணை தலைவர்
திரு வெள்ளியங்கிரி & திரு செந்தூர் K முருகேஷ் ஆகியோர் வழங்கினர்...

இந்த ஏற்பாட்டினை குரும்பபாளையம் கிளையை சார்ந்த திரு தேவராஜ் ,திரு அருணாச்சலம் ,திரு செல்வம் ,திரு எட்வர்ட் வேலாயுதம் மற்றும் திரு NTR ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

இப்படிக்கு

A.கார்த்திக்
மண்டல் தலைவர்
எஸ் எஸ் குளம் கோவை மாநகர் மாவட்டம்


Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore