கோவை தெற்கு மாவட்ட திமுக

கோவை தெற்கு மாவட்ட திமுக

Share

கோவை தெற்கு மாவட்டம்

03/04/2026

சூலூர் சட்டமன்ற தொகுதி
வெற்றி வேட்பாளர் திரு. Thalapathi Murugesan

சூலூர் தொகுதி தேர்தல் வாக்குறுதி 👇

சாமளாபுரத்தில் நீண்டநாள் கோரிக்கையான 👌

சமுதாய நலக்கூட்டம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் 💥

#வாக்களிப்பீர்_உதயசூரியன்🌄

#சூலூர்_தளபதி #ஸ்டாலின்_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #நம்ம_வேட்பாளர்

02/04/2026

இன்று மாலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளருக்கு ஆதரவாக 🌄
மாண்புமிகு முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார் 🖤❤

#உங்கள்வேட்ப்பாளர் #ஸ்டாலின்_தொடரட்டும்

02/04/2026

மாற்றுத்திறனாளிகளின் 🧑‍🦯🧎👨‍🦼🧑‍🦽👨‍🦽
மனதில் எப்போதும் நீங்கா இடத்தில் இருக்கும் ❤
பல்வேறு திட்டங்களை கொடுத்த
திராவிட மாடல் ஆட்சி தொடர ⬛🟥
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#சூலூர்_வெல்லட்டும்
#உங்கள்வேட்ப்பாளர்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#வெல்வோம்_ஒன்றாக


01/04/2026

இல்லத்தரசிகளின் ❤️

உரிமை விருப்ப கூப்பன்

8000 மதிப்பிள்ள உங்களுக்கு தேவையான பொருட்களை

கொடுக்கும் சின்னம் உதயசூரியன்🌅

Thalapathi Murugesan V.Senthilbalaji DMK ITWing

#வாக்களிப்பீர்_உதயசூரியன் 🌄

#நம்ம_வேட்ப்பாளர்
#சூலூர்_தளபதி
#சூலூர்_வெல்லட்டும்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

31/03/2026

சூலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. தளபதி முருகேசன் அவர்கள்🌅

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட , நகர, பேரூர் கழக தோழர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது

#சூலூர்_தளபதி #நம்ம_வேட்ப்பாளர் #ஸ்டாலின்_தொடரட்டும் #நம்ம_சூலூர்

31/03/2026

நமது சூலூர் தொகுதியின்👇🏻

வெற்றி வேட்ப்பாளர் உங்கள் வீட்டு பிள்ளை

தளபதி முருகேசன் அவர்களுக்கு 🌅

உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் 🙏🏻

#நம்ம_வேட்ப்பாளர் #சூலூர்_தளபதி #ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sulur
Coimbatore