இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் - Dyfi - இருகூர்

இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் - Dyfi - இருகூர்

Share

சாதி மதங்களை கடந்து நம் சமூகத்தை முன?

06/04/2026

மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 💐


06/04/2026

2026 சட்டமன்ற தேர்தலில்

மார்க்சிஸ்ட் கட்சியின் 5 வேட்பாளர்களை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய களம் காண்போம்!

தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம்!
வெற்றி பெறச் செய்வோம்!!

-DYFI தமிழ்நாடு மாநிலக்குழு

23/03/2026

Remembering comrade AKG on his death anniversary.

23/03/2026

விடுதலை போராட்ட வீரரும் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் அவர்களின் பிறந்ததினம் இன்று... (23 மார்ச் 1916 - 1 ஆக. 2008)

Photos from Left View's post 23/03/2026
23/03/2026

Observe 23rd March as Anti-imperialist day paying tribute to brave martyrs - Bhagat Singh, Sukhdev and Rajguru!

25/02/2026

comrade RNK

25/02/2026
25/02/2026

உங்கள் வாழ்வில்
உங்கள் வரலாற்றில்
உங்கள் தியாகத்தில்
உங்கள் உறுதிப்பாட்டில்

நாடும், நாங்களும் எடுத்துக் கொள்ள ஓராயிரம் செய்திகள் உண்டு.

அதனையே அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லிவைக்கிறோம்.

ஆட்சி, அதிகாரம், பணம், பதவி இவைகள் தான் அரசியல் என்ற அசூயைமிக்க சூழலுக்கு நடுவில்…

நேர்மை, எளிமை, எந்நிலையிலும் குன்றா கொள்கை இதுவே அரசியலென நிலை நின்றீர்கள்.

மருத்துவ மாணவர்கள் பாடம் கற்க உடலையும்,
மாநிலத்து மக்கள் பாடம்கற்க வாழ்வையும் தந்து விட்டு மறைந்தீர்கள்.

சிரித்த நின்முகத்தினூடே
செங்கொடி இயக்கத்தின் வீரநினைவுகள் என்றென்றும் ஒளிவீசும்.

தோழர் நல்லகண்ணுவிற்கு
வீரவணக்கம்.✊

#தோழர்நல்லகண்ணு

25/02/2026

தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை!

| |

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Irugur
Coimbatore
641103