05/11/2024
இன்று பிறந்தநாள் காணும் கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பகவதி பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Bala Chandran
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி KMDK, Political Party, Coimbatore.
05/11/2024
இன்று பிறந்தநாள் காணும் கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பகவதி பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Bala Chandran
28/10/2024
இன்று 28.10.2024 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி வேலம்பாளையத்தில் எந்த ஒரு ஆவணமும் அனுமதியும் இல்லாமல் இயங்கி வரும் தனியார் கோழிப்பண்ணையை அகற்றக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் துரைராஜா அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோழிப்பண்ணையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்... பின்பு அதிகாரிகள் தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு அடுத்த 15 நாட்களுக்குள் எடுப்பதாக உறுதி அளித்தனர்.... இந்நிகழ்வு வேலம்பாளையம் சுற்றுவட்டார மக்களிடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தி உள்ளது🙏🙏🙏🙏 இதற்கு உறுதுணையாய் இருந்த துரை.ராஜா அவர்களுக்கும் ஸ்ரீ குமார் அவர்களுக்கும் வேலம்பாளையம் மக்கள் சார்பாகவும் ( கவுந்தப்பாடி ஊராட்சி ) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாகவும் நன்றிகள் பல🙏🙏🙏
26/10/2024
22/10/2024
1.கோழிப்பண்ணை தொழிலுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியச் சான்று விரைந்து வழங்குவது
2. நலிவடைந்து வரும் லாரி மற்றும் ரிக் தொழிலை மீட்பது
3. பரமத்தி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிலிக்கல்பாளையம் கொடுமுடி உயர்மட்ட பாலம் வேண்டுதல்
4. சங்ககிரி மலைக்கோட்டையில் மாவீரன் தீரன் சின்னமலை சிலை நிறுவுதல்
5. நாமக்கல் மாவட்ட தலைநகரில் மாவீரன் தீரன் சின்னமலை சிலை நிறுவுதல்
6. மோகனூர் காவிரி ஆற்றின் குறுகிய கதவணை அமைக்க வேண்டுதல்
7. நாமக்கல் கவிஞருக்கு அவர் பிறந்த மோகனூர் பகுதியில் சிலை அமைத்தல்
8. நாமக்கல் மோகனூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை தாலுக்கா மருத்துவமனையாக செயல்பட கோரிக்கை விடுத்தல்
9. எருமைப்பட்டி பகுதியில் இருந்து கொல்லிமலை செல்ல பாதை அமைத்து தருதல்
ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை
பொதுச்செயலாளர் அண்ணன்
E.R.Eswaran MLA தலைமையில்
பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு V.S.மாதேஸ்வரன் MP அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
10/10/2024
கரடிவாவி S.நவீன்குமார் (எ) KNK
மாட குளம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
KMDK திருப்பூர் மேற்கு மாவட்டம்
79047 89682
08/10/2024
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய துணை செயலாளர் கௌதம் ( பொருள் தந்த கூட்டம் ) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
04/10/2024
இன்று (04.10.2024 ) சுதந்திரப் போராட்ட வீரர் குமரன் பிறந்தநாளை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக சென்னிமலையில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் "கொங்கு மாமணி" K.K.C.பாலு அவர்களும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் காடை பாலு அவர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
MKS. யுவராசன்,
ஒன்றிய செயலாளர்,
சென்னிமலை தெற்கு.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.
04/10/2024
Sanganoor Prem
02/10/2024
நேற்று 1.10.2024 மாலை 5 மணி அளவில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நமது பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் BE.MLA. அவர்களை சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் கே சரவணன் தலைமையில் சங்ககிரி வடக்கு ஒன்றியம் கிடையூர் பகுதியில் சாலை வசதி வேண்டியும் உயர் மின்கோபுர மின்விளக்கு வசதி வேண்டியும் சேலம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சக்திவேல் கதிரேசன் மற்றும் சங்ககிரி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன் சேகர் மற்றும் செந்தில் பூபாலன் மற்றும் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுச் செயலாளரிடம் மனு வழங்கினர்
01/10/2024
இன்று (01.10.2024) திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி அவர்கள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி பொறுப்பாளர்களுடன் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். பின்பு கரூர் கிழக்கு மாவட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் இருந்தனர்.!
Moorthy
01/10/2024
கோவை வடக்கு மாநகர் மாவட்ட ஐடி WING செயலாளராக லோக சுப்பிரமணியம் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்..
99444 04531
23/09/2024
Happy Birthday Anandh Kumar