SP Durai

SP Durai

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SP Durai, Social service, Coimbatore.

Photos from SP Durai's post 26/07/2025

“ #ஓரணியில்_தமிழ்நாடு”
மக்கள் இயக்கத்தினை விளக்கி
கோவை வடக்கு மாவட்டம் SNS கல்லூரி, சங்கரா கலை கல்லூரி மற்றும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முன்பாக கோவை வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அக்கா திருமதி. Saranya SK அவர்களுடன் இணைந்து மாணவர்களிடையே கழக மாணவர் அணியின் துண்டறிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம்

M. K. Stalin | Udhayanidhi Stalin | V.Senthilbalaji | | Rajiv Gandhi | Antonyraj S | | Gokhul V G | Highlights | | Ravi Dmk || |

#ஓரணியில்_தமிழ்நாடு
#திமுக_மாணவர்_அணி

20/07/2025

🏴🚩

20/07/2025

இளைய ரத்தம் கொண்ட ஜனநாயகப் போர்ப்படையாக உருவாக்கிட மதுரை ஜான்சிராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞரணியை உருவாக்கிய நாள் இன்று!

Photos from SP Durai's post 19/07/2025

16/07/2025 அன்று நிடைபெற்ற மூன்றாம் ஆண்டு பர்சித் நினைவு கோப்பை மற்றும்
பிரவீன் நினைவு கோப்பை மற்றும்
தங்க பாண்டி ஆகியோரது நினைவாக அவர்களின் நண்பர்கள் நடத்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது
அதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்
முதன்மை சிறப்பு விருந்தினர்
தவத்திரு. குமரகுருபர சுவாமிகள்
சிரவை ஆதீனம், கௌமார மடாலயம், கோயம்புத்தூர்
அண்ணன் திரு. சிரவை சிவா (அ) பழனிசாமி
சின்னவேடம்பட்டி பகுதி செயலாளர்
திருமதி. எஸ். சுஜாதா
(தலைமையாசிரியர் - TKSMHSS)
திருமதி. பானுமதி
(தலைமையாசிரியர் - TRAHS)
மாண்புமிகு. ரி.ட். ஜேசன் சேரியன்
உடற்கல்வி இயக்குநர்
(இந்திய கடற்படை)
அண்ணன் திரு. வி. கதிர்வேல்
கோயம்புத்தூர் மாநகராட்சியின் வடக்கு மண்டல தலைவர்
(சரவணம்பட்டி பகுதி செயலாளர்) மற்றும்
அண்ணன் SG. சுரேஷ் மற்றும் திரு. ஆர். கோபாலகிருஷ்ணன்
பசுமை அறக்கட்டளை நிறுவனர்
மேலும் பர்சித் தாயார் மற்றும் அண்ணன்
பிரவீன் தந்தை மற்றும் தாயார்
தங்க பாண்டி தந்தை மற்றும் தாயார் கலந்துகொண்டனர்

"மூன்று ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்தி வருகிற பர்சித் விளையாட்டு மன்றம் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்து உடற்கல்வி ஆசிரியர் அண்ணன் திரு.தினேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

19/07/2025

தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு முதலமைச்சர்
கழக தலைவர் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி வருத்தம் அளிக்கிறது!!

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.🙏🙏

17/07/2025

இன்று பிறந்தநாள் காணும் கழக இணை அமைப்பு செயலாளர், அன்பு அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் 🙏🏴🚩

15/07/2025

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி உரிமையை காவிகளோடு கூட்டச் சேர்ந்து காவு வாங்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை‌ கண்டித்து நேற்று கோவையில்,
கழக மாணவரணி சார்பில் மாணவரணிச் செயலாளர் Rajiv Gandhi அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம் 💪


Highlights
Shiva Prakash ,
Gokhul V G
Antonyraj S
Kathirvel Kathirvel
SG Suresh Tiruchi Siva

Photos from Ashokbabu Arukutty's post 15/07/2025
Photos from M. K. Stalin's post 15/07/2025
Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore
641001