KAMALA SAI TRUST

Call Directions Contact the organization

KAMALA SAI TRUST provide food for hunger

கண்ணுக்குத் தெரிந்த மனிதனுக்குச் செய்யும் சேவையை இறைவனுக்குச் செய்யும் உயர்ந்த சேவை சேவை செய்ய வாரீர்

இந்த சேவைக்கு உங்கள் நிதி வரவேற்கப்படுகிறது

Google pay number is

7358946489

ஓம் சாய் ராம்! சீரடி சாயிபாபா கோயிலுக்கு ஆன்மீகப் பயணம்! 🌟சீரடி சாயிபாபா கோயிலுக்கு ரயிலில் செல்ல விரும்பும் பக்தர்களுக்...
30/08/2026

ஓம் சாய் ராம்! சீரடி சாயிபாபா கோயிலுக்கு ஆன்மீகப் பயணம்! 🌟

சீரடி சாயிபாபா கோயிலுக்கு ரயிலில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு நற்செய்தி!

மாதம் தோறும் மிகவும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உங்களை சீரடிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். உடனிருந்து வழிகாட்டி, பாபாவை பற்றிய ஆன்மீக விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து, உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீரடி சாயிபாபா தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்:

தொடர்புக்கு:

9363506241

பாபா அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! 🙏

கமலா சாயி அறக்கட்டளை சேவைச் செய்தி 🌿மனித சேவை மாதவன் சேவை..."அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்!கமலா சாயி அறக்கட்டளையின் சார...
20/08/2026

கமலா சாயி அறக்கட்டளை சேவைச் செய்தி 🌿

மனித சேவை மாதவன் சேவை..."

அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்!

கமலா சாயி அறக்கட்டளையின் சார்பாக, வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று ஏழை, எளிய மக்களுக்குச் சுவையான மற்றும் சத்தான பச்சை பயிறு சாதம் அன்போடு வழங்கப்பட்டது.

இந்தத் தொண்டுள்ளம் சிறக்கத் தங்களின் பொன்னான நிதி உதவியையும், ஒத்துழைப்பையும் வழங்கிவரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

இத்தகைய நற்பணிகள் தொடர உங்களது ஆதரவு தேவை!

உணவு சேவைக்கு நிதி மற்றும் உதவிகள் வழங்க விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

📞 தொடர்புக்கு:

7358946489

உங்கள் வாழ்வின் சிறப்பான நாளை ஏழை எளியோரின் பசி போக்கி கொண்டாடுங்கள்! ✨உங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினரின் பிறந்தநாள்,...
19/08/2026

உங்கள் வாழ்வின் சிறப்பான நாளை ஏழை எளியோரின் பசி போக்கி கொண்டாடுங்கள்! ✨

உங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினரின் பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பிற விசேஷ நாட்களில், கமலா சாயி அறக்கட்டளையின் மூலம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புகிறீர்களா?

உங்கள் மகிழ்ச்சியான நாqகளில் பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியையும் பல மடங்கு புண்ணியத்தையும் சேர்க்கும். இந்த நற்காரியத்தில் நீங்களும் பங்குபெறலாம்! 🙏

நன்கொடை செலுத்த வேண்டிய முறை:

Google Pay எண்:

7358946489

உங்களின் மேலான பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஜெய் சாய்ராம்.. 🌺

Hello everyone 🙏To the dear donors and supporters of Kamala Sai Trust...We kindly request you to continue supporting our...
31/07/2026

Hello everyone 🙏

To the dear donors and supporters of Kamala Sai Trust...

We kindly request you to continue supporting our social services by providing your generous financial support for the month of August.

Your love and support is what keeps our trust growing and serving many more.

We request you to continue to provide your best support. ❤️

📞 For more details contact:

7358946489

With gratitude,

The Kamala Sai Trust Family. 🙏

பசியைப் போக்கும் உன்னதப் பயணம் – 5 ஆண்டுகள்! 🌟கடந்த 5 ஆண்டுகளாக, கமலா சாயி அறக்கட்டளை (Kamala Sai Trust) சார்பில், சாலைய...
16/07/2026

பசியைப் போக்கும் உன்னதப் பயணம் – 5 ஆண்டுகள்! 🌟

கடந்த 5 ஆண்டுகளாக, கமலா சாயி அறக்கட்டளை (Kamala Sai Trust) சார்பில், சாலையோரங்களில் வசிக்கும் இயலாதவர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் தடையின்றி உணவளித்து வருகிறோம்..

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் மேற்கொள்ளப்படும் இந்த அன்னதானப் பணி, இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது...

எங்களுடன் இணையுங்கள்! 🤝

உங்கள் பிறந்தநாள், திருமண நாள் அல்லது ஏதேனும் ஒரு விசேஷ நாளில், மற்றவர்களுக்கு உணவளித்து அந்த நாளை அர்த்தமுள்ளதாக மாற்ற விரும்புகிறீர்களா? அல்லது எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய பங்களிக்க விரும்புகிறீர்களா?

நாங்கள் உங்கள் சேவையைச் சென்றடையத் தயாராக இருக்கிறோம்.

உங்களின் ஒரு சிறு உதவி, பலரின் பசியைப் போக்கும்.

📞 தொடர்புக்கு:

+91 7358946489

#அன்னதானம் #கமலாசாயிஅறக்கட்டளை #சமூகசேவை #கோயம்புத்தூர்

கமலா சாய் அறக்கட்டளையின் மூலம் இன்று ஏழை எளியவர்க்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிஇது ப...
10/07/2026

கமலா சாய் அறக்கட்டளையின் மூலம் இன்று ஏழை எளியவர்க்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி

இது போன்ற உணவு சேவைக்கு நிதி வழங்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்

7358946489

உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்இன்றைய வியாழக்கிழமை சாய்பாபா அருளால், ஏழை எளியவர்களுக்குத் தரமான புளிசாதம் மற்றும் ஊறுகாய் வழங்...
09/07/2026

உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்

இன்றைய வியாழக்கிழமை சாய்பாபா அருளால், ஏழை எளியவர்களுக்குத் தரமான புளிசாதம் மற்றும் ஊறுகாய் வழங்கப்பட்டது. 9-07-2026

இந்தச் சேவையைச் சிறப்பான முறையில் நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

இத்தகைய உணவுச் சேவைகளைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்த, உங்கள் மேலான நிதி உதவிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

எங்களது சமூகப் பணிகளில் இணையவும், உதவிகள் வழங்கவும்...

எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

KAMALA SAI TRUST

📞 தொடர்புக்கு:

7358946489

"உதவும் கரங்கள் இறைவனுக்கு நெருக்கமானவை!"

பசி தீர்ப்போம், அன்பு பகிர்வோம்! ❤️கடந்த ஐந்து வருடங்களாக, 'கமலா சாயி அறக்கட்டளை'யின் வாயிலாக எவ்வித தொய்வுமின்றி சாலை ஓ...
07/07/2026

பசி தீர்ப்போம், அன்பு பகிர்வோம்! ❤️

கடந்த ஐந்து வருடங்களாக, '

கமலா சாயி அறக்கட்டளை'யின் வாயிலாக எவ்வித தொய்வுமின்றி சாலை ஓரங்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளித்து வருகிறோம்..

ஒரு வேளை உணவு, ஒரு மனிதனின் வாழ்வாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, இந்த அறப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்..

"உயிருக்கு உணவளிப்பது, உயிரைத் தற்காப்பதாகும்."

எங்கள் இந்தச் சிறிய முயற்சியில் நீங்களும் இணையலாம். உங்கள் அன்பையும், ஆதரவையும் நிதி உதவியாகக் காணிக்கையாக்கி, எளியோரின் பசி போக்க கரம் கொடுங்கள்...

உணவு சேவைக்கு நிதி வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள்

எங்களை தொடர்பு கொள்ளவும்:

📞 7358946489

ஒன்றிணைவோம்... பசியற்ற சமூகத்தை உருவாக்குவோம்! 🙏

#உதவி #அன்னதானம் #கமலாசாயிஅறக்கட்டளை

24/05/2026

Address

29A
Coimbatore
641030

Telephone

+917418504983

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAMALA SAI TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KAMALA SAI TRUST:

Shortcuts

Share

Category