CBE Urban Congress Committee

CBE Urban Congress Committee

Share

கோவை மாவட்ட காங்கிரஸ்

15/07/2025

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-7-2025ம் தேதி, இன்று காலை 10 மணி அளவில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், காமராஜ் பவனில், பிறந்தநாள் விழாவும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநில,மாவட்ட நிர்வாகிகளும், இளைஞர், மகளீர் காங்கிரஸ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..

Photos from CBE Urban Congress Committee's post 10/07/2025

இன்றைய மாலை மலர் மற்றும் தமிழ் முரசு நாளிதழ் செய்தி.

10/07/2025

இன்றைய தினத்தந்தி நாளிதழ் செய்தி.

10/07/2025

"இந்திய அரசியலமைப்பை காப்போம்."

இன்றைய தினகரன் நாளிதழில்..

10/07/2025

"இந்திய அரசியல் அமைப்பை காப்போம்."

தெருமுனை பிரச்சாரம் 09/07/2025 அன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக

கணபதி பஸ் நிலையம்,

சாஸ்திரி வீதி ரத்தினபுரி,

கண்ணப்ப நகர்,

வேலாண்டி பாளையம் பஸ்டாப்,

ஆகிய நான்கு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் , மாவட்ட நிர்வாகிகள் , சர்க்கிள் ,வார்டு , சார்பு அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.



24/06/2025

கடந்த 8/10/2024 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்ததற்காக அதிமுக வின் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து என் . தளவாய் சுந்தரம் அவர்களை நீக்கியது போல் தற்போது ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ் பி வேலுமணி அவர்களை அதிமுகவில் அவர் வகித்து வரும் பொறுப்பிலிருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா ?

12/06/2025

அலகாபாத் அருகே நிகழ்ந்த திடீர் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் மரணம் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது ஆத்மாக்கள் அமைதியை அடைய பிரார்த்திக்கிறோம். இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மன உறுதியும் ஆறுதலும் கிடைக்க வேண்டுமென்று வேண்டுகிறோம்.

11/06/2025

"கூரையின் மீது ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகின்றானாம்"

இந்த பழமொழி அப்படியே அமித்ஷாவின்‌ உரைக்கு பொருந்தும்‌ 💯


10/06/2025

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் கோவை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு. NCC சுதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

10/06/2025

08/06/25 அன்று கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு ராஜேஷ் குமார் அவர்கள் வருகை தந்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த கருத்துகளை திரு.ராஜேஷ் குமார் MLA அவர்களிடம் கூறினர்.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Ramanathapuram
Coimbatore
641018

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm