16/02/2025
ஏகே இறைவனின் திருபெயரால்
கோவை (பேரூரில் செயல்படும் அன்பு இல்லம் எனும்
ஆத ரவற்றோர் இல்லத்திற்கு 16/02/2025 அன்று இரவு:7.00 அளவில் உணவானது வழங்கப்பட்டது
என்றும் சமுதாயப் பணியில் *கோவை நண்பர்கள் மற்றும் சமூக நலச்சங்கம்*.
