IMK Youth Wing

IMK Youth Wing

Share

பழம்பெருமை காக்கும் இளங்குருதி

04/10/2024

"எந்த சரக்கில் எவ்வளவு ஆல்கஹால்" பாடம் எடுப்பதை விட

சிறுத்தைகளுக்கு ஹேங்கோவரிலிருந்து மீள டிப்ஸ் கொடுத்திருக்கலாம்

காந்தி ஜெயந்தி அன்று மாபெரும் booze party நடந்திருக்கிறது

ஸ்டாக் வைத்த மதுவுக்கே இவ்வளவு வீரியம் என்றால்

டாஸ்மாக் இயங்கும் நாளில் மாநாட்டை நடத்தி இருந்தால்?

04/10/2024

"இந்து பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்"

"சரக்கும் மிடுக்கும் உள்ளதால் தான் எங்களிடம் வருகிறார்கள்"

"அவிழ்த்துப் போட்டு ஆடும் நடிகைகளுக்கு பதில் கூற விரும்பவில்லை"

"தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்"

பெண்கள் விஷயத்தில் திருமா ஒரு Habitual offender

Photos from IMK Youth Wing  's post 02/10/2024

காந்தி மதுவிற்கு எதிரானவர் என்பதால் மதுக்கடைகள் அவரது பிறந்த நாளில் மூடப்படுகிறது

ஏற்றுக்கொள்கிறோம் வரவேற்கத்தக்கது

மதுவை விட அதிகமாக அவர் மாட்டிறைச்சியை எதிர்த்துள்ளார்

எனவே அவரது பிறந்த நாளில் மாட்டிறைச்சி கடைகளும் சேர்த்து மூட வேண்டும்

திராவிட மாடல் அரசு கவனத்திற்கு

06/04/2024

வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் எப்படியும் தாமரையின் பக்கம் தான் என்று சாமானியரும் உணர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பே ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "எனது இலக்கு 2047ல் பாரதத்தை வல்லரசாக்க தேவையான அனைத்து அடித்தளங்களும் வரும் ஆட்சியில் உருவாக்க உள்ளேன்" என சூளுரைத்தார். எனவே இது பல தலைமுறைகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகும்.

இன்னும் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிட சில நாட்களே உள்ள நிலையில். ஓரளவிற்கு இந்து மக்கள் கட்சியானது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சில முக்கியமான கனவு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதில் பெருமை கொள்கிறது.

பாரதப் பிரதமரின் மாபெரும் பாரத கனவான அடுத்த ஐந்து வருட ஆட்சி பின்வரும் பல நூறு தலைமுறைகள் வல்லரசான பாரதத்தில் வாழ வழிவகை செய்கிறது.

அதனில் மிகவும் முதன்மையானது மக்களின் மின் கட்டண சுமையை தகர்த்தெறிவதே ஆகும். பிரதம மந்திரி சூரிய ஒளி ஆற்றல் திட்டம், சாமானிய மக்களும் தங்களது வீட்டுக்கு கூரையின் மீது சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் சூரிய ஒளிவாங்கி (solar panel) மற்றும் ஒளிமின்னழுத்தக்கலம் (photovoltaic cell) பொறுத்த 75% மானியம் மத்திய அரசு அளிக்க உள்ளது.

இது பெருகிவரும் மின் கட்டணத்திலிருந்து மக்களை காக்கும் மாபெரும் வரம் ஆகும். வீட்டு பயன்பாட்டிற்கு பின் உபரியாகும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்வது இத்திட்டத்தின் மணிமகுடமாகும்.

இதனால் மாசில்லா, தடையில்லா, கட்டணமில்லா மின்சாரத்தை மக்கள் தங்கு தடை இன்றி சுய சார்பாக தங்களது இல்லங்களிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் தேசமும் மின்மிகு வல்லரசாக மக்கள் மிகப்பெரும் பங்கு வகிப்பர்.

மாபெரும் பாரத கனவில் இரண்டாவது மிகப்பெரிய திட்டம். வாகன எரிபொருள்களில் அரிசி, கோதுமை, கரும்பு முதலியவற்றின் உப பயன்களை கணிசமான அளவு கலந்து விநியோகிப்பது. இதனால் வாகன சாரிகளுக்கு மாசு குறைவான விலை மலிவான பெட்ரோல் டீசல் கிடைக்க வழிவகை உண்டாகும்.

விவசாயிகள் மேற்கண்ட திட்டத்தினால் மாபெரும் லாபம் அடைவர். பாரதம் போன்றதொரு நாட்டிற்கு எரிபொருள் அன்றாடம் மாபெரும் அளவு தேவைப்படுகிறது. துணைப் பயன்கள் தயாரிக்க தேவையான அரிசி, கோதுமை மற்றும் கரும்பு அதிக அளவில் விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்வதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு உயரும் வாய்ப்பு பிரகாசமாக மிளிர்கிறது.

மத்திய அரசின் எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமானது 2030 ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருள் விநியோகிக்க தொலைதூர இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் இயற்கையும், விவசாயமும், எரிபொருள் விலை கட்டுப்பாடும் பெருமளவில் பேணப்படும்.

மூன்றாவதாக பல்லாண்டு சர்ச்சைக்குரிய, பாரதம் பரி கொடுத்த கச்சத்தீவு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்ஷய் சீன் ஆகிய இடங்களை மீண்டும் பாரதத் தாயிடம் இணைக்க வழிவகை செய்வது.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு சூழ்ச்சியினாலும் ஸ்திரமில்லா ஆட்சியினாலும் பல்வேறு பாரதத்தின் நிலப்பரப்புகள் அண்டை நாட்டவர்களால் பறிக்கப்பட்டன.

இதனில் எந்த நிபந்தனைகளோடு மேற்கண்ட நிலப்பரப்புகளை நாம் தாரை வார்த்தோமோ அந்நிபந்தனைகளின் படி எந்த அண்டை நாட்டவரும் நம்மிடம் நடந்து கொள்வதில்லை.
லட்சம் கோடி லட்சம் கோடியாக உயரும்
பயன்கள் இல்லாவிட்டாலும் தீமை இல்லாத நிலையாவது அண்டை நாட்டாரிடம் நிலவ வேண்டும். தற்போது சர்வதேச அளவில் உயர்ந்துள்ள பாரதத்தின் மதிப்பினால், இழந்த பகுதிகளை மீட்கும் சாத்தியக்கூறு மிகவும் அருகாமையில் உள்ளது.

அதிகரித்துள்ள பாரத ராணுவத்தின் வலிமை மற்றும் வெளியுறவு துறையின் செயல்பாடுகள் நமக்கு இப்பகுதிகளை நமதாக்கிக் கொள்ளும் நம்பிக்கையை பெருக்குகிறது.

மூன்றாம் மிகப் பெரும் பாரத கனவு பாரதத்தை முதலாம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உயர்த்துவது. 2014 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை அவரது உழைப்பு பாரதத்தை மூன்றாம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உயர்த்தி உள்ளது.

பல சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் பாரத பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணித்து கூறுவது என்னவென்றால், 2034 ஆம் ஆண்டு பாரதம் ரூபாய் 364 லட்சம் கோடி பொருளாதாரம் உருப்பெறுமென்பதே.

பாரத பிரதமர் நரேந்திர மோடி வரப்போகும் ஐந்து வருட ஆட்சியில் இதனை கண்டிப்பாக செய்து முடிப்பார் என்பது கண்கூடு. வரிவசூல், வங்கி கட்டமைப்பு, தொழில் சட்டங்கள் போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அந்நிய முதலீடு மற்றும் சுய தொழில் தொடங்கும் சூழ்நிலைகள் மிகப்பெரும் மாற்றத்தை சந்திக்கும். பொருளாதார வல்லரசாக பாரதம் 2047ல் வடிவெடுப்பதற்க்கு கண்டிப்பாக வரும் ஐந்து வருட ஆட்சி அடித்தளமாக அமையும்.

எனவே வாக்காளர்கள் கண்டிப்பாக தங்களது வாக்கை தாமரைக்கு அளித்து தங்களது வருங்கால தலைமுறை நன்கு முன்னேறிய தேசத்தில் வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இத்தேர்தலானது பாரதத்தின் நல்வாழ்வினை பல நூறு ஆண்டு நீடிப்பதற்கு நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பாகும். எனது சிந்தித்து வாக்களிப்போம்.

01/04/2024

ஊழலுக்கு எதிரான மாபெரும் ஸ்கெட்ச்!!!

23/01/2024

இமக இளைஞரணியின் ஓர் முயற்சியாக

மோடியைப் பற்றி இளைஞர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் மற்றும் விளக்கம் அளிக்கும் ஒரு திறந்த வெளி கலந்துரையாடல்

முதல் கட்டமாக வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி மாலை நாலு மணி அளவில் நடைபெற உள்ளது

பறை இசை நடனம் விளையாட்டு முடிந்தவுடன் கலந்துரையாடல் இரவு எட்டரை மணி வரை தொடரும்

கலந்து கொள்ள

9952693831/8111019401

தொடர்பு கொள்ளவும்

12/01/2024

போக்குவரத்து நெரிசல் காரணமாக, மும்பை மற்றும் நவி மும்பை இடையிலான பயணத்துக்கு இரண்டு மணிநேரம் ஆகிறது. அடல் சேது பாலம் மூலம் இந்தப் பயண நேரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்க முடியும். இந்தப் பாலம் மும்பையில் வசிப்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்ப பயனுள்ளதாக இருக்கும்

09/01/2024

ப்ரைடு கழகம்!

ஆட்சி நடத்த துப்பு கெட்ட திமுக

கண்ட குப்பைகளை கிளறி விளம்பரம் தேடிக் கொண்டு இருக்கிறது

உபி கள் ரெயின்போ டிபி மாற்றிக் கொள்ளவும்

கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம் தான்

ஏதோ லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதைப் போல் உருட்டும் திமுக

ஓடாத வண்டிக்கு 9 பிரேக்கு!

08/01/2024

கூடுதல் தகவல்கள்:
1) டாடா குழுமம் மாபெரும் நட்சத்திர விடுதிகள் லக்ஷ்வத்வீப்பில் கட்ட இருக்கிறது

2) பாரதத்தின் இரண்டாம் பெரிய இணைய முன்பதிவு இணையதளமான ஈஸ் மை ட்ரிப் மாலத்தீவுக்கான முன் பதிவுகளை நீக்கியுள்ளது

ஒரு மாபெரும் தலைவனின் கேளிக்கை படப்பிடிப்பில் ஒளிந்திருந்த நன்மைகள்

08/01/2024

இதனில் சிஏஜி அறிக்கையும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால்

இன்னொரு முறை காங்கிரஸ் கேவலமாக தோற்றிருக்கும்

பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதோடு நிறுத்தி விட்டார்கள்!

29/12/2023

Cheat codes?

Popular cheat codes
"விடியல் தரப் போறாரு"
"தாத்தா காலத்து திமுக"
"கௌடாவா"
"என்ன தயா இதெல்லாம்
"மரியாதைக்குரிய அப்பன் வீட்டு சொத்து"
"ஹிந்தி_தெரியாது_போடா"

28/12/2023

மாநில அரசு?*

*ராணுவத்திற்கு எந்த ஒரு செலவும் செய்ய மாட்டோம்.*

*இரயில்வே துறையை கண்டுகொள்ளவே மாட்டோம்.*

*செயற்கைகோள் முதலியவற்றை மத்திய அரசே பார்த்து கொள்ள வேண்டும்.*

*விமான நிலையங்கள் நீங்களே பராமரிக்க வேண்டும்.*

*துறைமுகங்கள் இந்திய அரசே பார்த்து கொள்ள வேண்டும்.*

*எட்டு வழிசாலைக்கு இடம் கூட கையக படுத்தி கொடுக்க மாட்டோம்.*

*தொலைத்தொடர்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமே வேண்டாம்.*

*இன்னும் பல...*

*ஆனால் எங்கள் மாநிலத்தில் கிடைத்த மத்திய வரியை உடனே தர வேண்டும்...*

*எங்களுக்கு தெரிந்தது டாஸ்மாக் சினிமா மற்றும் இலவசம் அவ்வளவு தான்.*

*திராவிட மாடல்*

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


131, Veeraganesh Nagar, Kembatty Colony, Ukkadam
Coimbatore
641001