03/06/2026
நேற்று 02.06.2026 கோவை கங்கா மருத்துவமனையில் அவசர தேவை உதவிக்கு 🩸ரத்ததானம் செய்து உதவிய நமது கோவை மாவட்ட அஜித் தலைமை மன்றம் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் சந்தோஷ் க்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் 🙏🏻🙏🏻மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉
❤️
30/05/2026
அஜித் தாயார் மோகினி மணி( வயது 85) சென்னையில் இன்று காலை காலமானார்.
துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.
23/05/2026
Exclusive Picture Of Ajith Sir ❤️
01/05/2026
அண்ணன் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் தலைமையில்
முதியோர் இல்லகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு, மதியம் உணவு உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது
இடம்: அரவணைக்கும் அன்பு இல்லம், காந்திமா நகர், பீளமேடு, கோவை
01/05/2026
அண்ணன் அஜித் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு - கோவை மாவட்ட அஜித் தலைமை சார்பில் மாவட்ட தலைவர் S.K.அசோக்குமார் முன்னிலையில் இன்று கோவை சாந்தி திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் தியேட்டர் மேனேஜர் சாத்தையா, கார்த்தி மற்றும் நமது மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.