Dyfi Singai

Dyfi Singai

Share

Democratic Youth Federation of India(DYFI) Coimbatore-
இந்திய ஜனநாயக வா?

05/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி இளம் வெற்றி வேட்பாளர் Shrinithi Venkatesa Mohan அவர்களுக்கு "கை" சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்.

#சிங்காநல்லூர்
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Photos from Dyfi Singai's post 27/02/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ), சிங்கை நகரக்குழு சார்பாக தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகரக்குழு தலைவர் ரெனித், மாவட்டக்குழு உறுப்பினர் மேரி, நகரக்குழு உறுப்பினர்கள் லக்ஷ்மணன், விகாஷ், சுபாஷ் மற்றும் ஸ்டாலின், சக்தி, லெனின் ஸ்ரீராம் மற்றும் ஜனநாயக அமைப்பின் பொறுப்பாளர்கள் பிஜு, கிருஷ்ணகுமார், வரதராஜபுரம் கிளை தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்...நன்றி உரையாக நகரக்குழு செயலாளர் தியாகு நன்றி கூறி கூட்டத்தை முடித்தார்...

12/02/2026

இன்று 12ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம். அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,UNITE சார்பில் காலை 11 மணிக்கு,
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில்!DYFI கோவை மாவட்டக்குழு தலைவர் தோழர் ராஜா அவர்கள்..

தோழமையுடன்

SFI--DYFI-AIDWA-UNITE
கோவை மாவட்ட குழுக்கள்

Photos from Dyfi Singai's post 12/02/2026

இன்று 12ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம். அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,UNITE சார்பில் காலை 11 மணிக்கு,
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க ஒன்றிணைவோம் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில்!..

தோழமையுடன்

SFI--DYFI-AIDWA-UNITE
கோவை மாவட்ட குழுக்கள்

16/01/2026

சிங்கை கமிட்டிக்கு உட்பட்ட SIHS காலனியில் சமத்துவ பொங்கல் திருவிழா...

19/12/2025

protest

18/12/2025
28/11/2025

Photos from Dyfi Singai's post 03/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 46வது அமைப்பு தினத்தை முன்னிட்டு DYFI சிங்கை கமிட்டி பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.



Photos from Dyfi Singai's post 25/09/2025

இன்று 25/09/2025 அன்று DYFI சிங்கை நகரக்குழு சார்பாக சிங்காநல்லூர் பகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு " மனு கொடுக்கும் இயக்கம் " நடைபெற்றது. அலுவலக Superindent ராஜேஷ் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் தோழர் தினேஷ் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சிங்கை நகர தலைவர் ரெனித்குமார், செயலாளர் தியாகு, பொருளாளர் மேரி, நகரக்குழு உறுப்பினர் விகாஷ், மணிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்... இந்த நிகழ்வில் மனுக்கள் பரிசீலித்து 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

26/08/2025

DYFI :
#வாசிப்பை நேசிக்கிற தலைவர்...

#போராட்டக்களத்தில் வேங்கையாக செயல்படும் செயலாளர்...

#ஆயிரம் தோழர்கள் கூடியிருந்தாலும் அவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் சிறந்த பேச்சாளராக (பொருளாளர்) " என ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தை வழிநடத்தும் DYFI கோவை மாவட்ட பொறுப்பாளர்களே..

வாழ்த்துகிறோம்
DYFI சிங்கை நகரக்குழு சார்பாக..

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Singanallur, Devendra Street
Coimbatore
641014