25/01/2026
நாளை 26/1/2026
77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நேரு நகர் பூங்காவில் காலை 8.00 மணிக்கு கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது .. நமது அனைத்து ஏழாவது வார்டு நேரு நகர் ஜீவானந்தபுரம் காலனி சிவன் புரம் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்... நாளை அனைத்து மக்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ..
இப்படிக்கு
எம் ரங்கசாமி
ஏழாவது வார்டு கவுன்சிலர்

14/09/2025
19/05/2025