BJP Supporters

BJP Supporters

Share

To Unite All BJP Supporters

12/10/2024

1925 ஆண்டு விஜயதசமி நாளில் Dr.கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ராஷ்ட்ரீய சுயவம்சேவக சங்கம் நிறுவப்பட்டது. 100 ஆண்டுகால தேச சேவையில் அடியெடுத்து வைக்கிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை அனைவரிடமும் உருவாக்குகிறது.

14/04/2024

அண்ணாமலையின் கோவை விவசாயத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கை K.Annamalai

23/11/2020
11/09/2020

12/09/2020 சனிக்கிழமை கோவை மாநகர் மாவட்டச்செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பாஜக மாநிலத்தலைவர் டாக்டர். திரு.L.முருகன் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் .

12/09/2020 சனிக்கிழமை கோவை மாநகர் மாவட்டச்செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பாஜக மாநிலத்தலைவர் டாக்டர். திரு.L.முருகன் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் .

03/09/2020

01/09/2020 கோவை மாநகர் மாவட்ட பத்திரிகையாளர் சந்திப்பு -முனைவர் எல் . முருகன் அசத்தல் பதில்

பத்திரிகையாளர் :-தமிழகத்தில் ஒரு கட்சி வெற்றி பெற மிகப்பெரிய தலைவர் முகம் தேவை உங்கள் கட்சியில் அப்படி யார் இருக்கிறார்கள் ?

முனைவர் எல்.முருகன் :-மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள்

01/09/2020 கோவை மாநகர் மாவட்ட பத்திரிகையாளர் சந்திப்பு -முனைவர் எல் . முருகன் அசத்தல் பதில்

பத்திரிகையாளர் :-தமிழகத்தில் ஒரு கட்சி வெற்றி பெற மிகப்பெரிய தலைவர் முகம் தேவை உங்கள் கட்சியில் அப்படி யார் இருக்கிறார்கள் ?

முனைவர் எல்.முருகன் :-மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் .

03/09/2020

ஆட்டோமொபைல் சரக்குகளை கையாள்வதில் இந்திய அளவில் சென்னை ரயில்வே கோட்டம் முதலிடம்.

ஆட்டோமொபைல் சரக்குகளை கையாள்வதில் இந்திய அளவில் சென்னை ரயில்வே கோட்டம் முதலிடம்.

30/04/2020
17/02/2020

வாட்ஸ் அப், டிவீட்டர், இன்ஸ்டாகிராம் பேஸ்புக் முகநூல் அனைத்திலும் பகிர்க.

14/02/2020

1998 குண்டுவெடிப்பில் பலியானோர்க்கு அஞ்சலி பேரணி #கோவையை_காப்போம் நேரடி ஒளிபரப்பு

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

61 Karuppiah Street
Coimbatore
641001