DYFI Coimbatore

DYFI Coimbatore

Share

DYFI is a forward looking and progressive youth organisation inspired by anti-imperialist, democrati They will eternally remain in the golden pages of History.

History Belongs to them, they were the FLAMES of Revolutions. They were the CRUSADERS against - Injustice, They fought against inequality incessantly. They rebelled the brutality of so called omnipotent powers that be. They sacrificed everything for the downtrodden and oppressed, And to tried to redeem them. They negates Autocracy, Feudalism Imperialism, Fanaticism and Inhumanity that came and to

06/04/2026

#கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழப்பு....

#கோவை சாய்பாபா காலனியில்மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் தொட்டிக்குள் விழுந்து உயிர்வந்தனர் கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் மற்றும் பாப்பம்பட்டி பிரிவை பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்ஷன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் வாழ்வு மாற்றுப் படையில் இருட்டு இருந்தனர் அப்போது விஷவாயு தாக்கி நிலை தடுமாறு அர்ஜுன் குமார் முதலில் தொட்டிக்குள்
விழுந்தார் அவரை காப்பாற்ற முயன்ற சுரேஷ்குமார் ரும் இருவரும் விஷவாய்வு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுஉயிரிழந்தனர் 40 அடிஆழம் கொண்டஅந்தத் தொட்டியில் முழுவதும் கழிவுநீர் சாக்கடை உள்ளது இவர்களை எடுப்பதற்குபெரும் சிக்கல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் தகவல் அறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட அர்ஜுன் குமார் மனைவியும் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன அவர் குடும்பத்தையும் சந்தித்து சுரேஷ்குமார் திருமணம் முடிந்து 4 மாதம் ஆகி உள்ளது இவர்களின்குடும்பங்களைசந்தித்து ஆறுதல் கூறி அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் அரசு ஆதிதிராவிட நலக்குழு தலைவர் நமதுஅமைப்பின் மூலம் இருவரையும்சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்தோம் இருவருக்கும் 30 லட்சம் ரூபாய் நலவாரியம் மூலம் 10 லட்ச ரூபாயும் இது குடும்பத்திற்கும்அரசு வேலை வீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம் முதல் கட்டமாக இருவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி தேர்தல் முடிந்த பிறகு வீடும் வேலையும் அரசு பரிசீலனை செய்துமுடிவு செய்வோம் என்று என்று கூறினர் இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் #பத்மநாபன் அவர்களும். திராவிட தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் வெண்மணியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட செயலாளர் தோழர் நாகராஜ், கோவை மாவட்டக்குழு செயலாளர் தினேஷ் ராஜா மற்றும் தலித் அமைப்புகள் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர் வேலைக்கு ரூபாய் 30 லட்சம் ரூபாய் காசோலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முறை சார்பாக வாங்கி கொடுக்கப்பட்டது…

07/10/2025

DYFI தமிழ்நாடு மாநில
18 வது மாநாடு,பேரணி பொதுக்கூட்டம்
அக் 12,13,14 ஓசூர்

07/10/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
18 வது மாநில மாநாடு

அக் 12,13,14 - ஓசூர்

கடலூரிலிருந்து
தோழர்கள் குமார் ஆனந்தன் நினைவாக போதைக்கு எதிரான போராட்டச் சுடர்!

தலைமை தோழர்:S வினோத்குமார்
மாநில செயற்குழு உறுப்பினர்

எடுத்துக் கொடுப்பவர்:
தோழர் அ.பாக்கியம்
முன்னாள் மாநிலத் தலைவர்

06/10/2025
Photos from DYFI Coimbatore's post 30/09/2025

கோவை அன்னூர், சிங்காநல்லூர், பீளமேடு, பேரூர்,காந்திபுரம் ஆகிய பகுதிகளில் ஓசூரில் அக்டோபர் 12ஆம் தேதி துவங்கவுள்ள நடைபெற உள்ள மாநில மாநாட்டை அடையாளப்படுத்தும் வகையில் 18 கொடிகள் கட்டப்பட்டு பகத்சிங் பிறந்தநாளில் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

26/09/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மகாத்மா காந்தி பிறந்த நாளில் (அக்-2)
1.மதச்சார்பின்மையை பாதுகாப்போம்*
2.தமிழக இளைஞர்களின் வாழ்வை பாதுகாத்திட நடைபெற இருக்கும் 18வது தமிழ்நாடு DYFI மாநில மாநாட்டை விளக்கி மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டம்

30/08/2025

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
5 வது மாநில மாநாடு
ஆக 31,செப் 01. மயிலாடுதுறை

தீண்டாமைக்கு எதிரான போராட்டக் களத்தை தீவிரப் படுத்துவோம்!
மாநாடு வெல்லட்டும்!!

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


109 Park Street , Katoor
Coimbatore