18/10/2021
புதிதாக பொறுப்பேற்கும் இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்
Pandit Deendayal Ji Service Center Bharatiya Janata Yuva Morcha (BJYM) was formed in 1978 as the youth wing of Bharatiya Jana Sangh.
Its first national president was Shri Kalraj Mishra. After reorganization of Bharatiya Jan Sangh in the form of BJP, BJYM is working as its youth wing. BJYM has organizational structure similar to that of BJP. Many prominent leaders such as Shri Rajnath Singh, Late Shri Pramod Mahajan and Shri Shivraj Singh Chauhan, Shri J P Nadda, Shri Anurag Takur served as national presidents of BJYM in the pa
18/10/2021
புதிதாக பொறுப்பேற்கும் இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்
17/10/2021
BJP ரெயின்போ ரமேஷ் தலைமையில் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜாகாவில் 🔥💯
மாவட்ட தலைவர் திரு நந்தகுமார் ஜி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் இளைஞரணி மாவட்ட தலைவர் திரு மகேஷ் குமார் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் நவீன் மற்றும் மாவட்ட செயலாளர் அசோக் குமார் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு நாச்சிமுத்து , ஹரி ஜி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சி யில் இணைத்து கொண்டனர்..
16/10/2021
இன்று பிறந்தநாள் காணும் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாநில துணை தலைவரும் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் #நயினார்_நாகேந்திரன் அவர்களுக்கு இதயபூர்வமான இனிய 💐💐பிறந்தநாள் 💐வாழ்த்துக்கள்🎉🎉
03/10/2021
நமது பாரதப் பிரதமர் #நரேந்திர_மோடி அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு... இன்று காலை 09 மணிக்கு #மாநகர்_மாவட்ட_இளைஞரணி சார்பாக #சிங்கை_மண்டல் ார்டு சௌரிபாளையம் #மகாலட்சுமி_கோயிலில் #சிறப்பு_பூஜை மற்றும் #அண்ணதானம் நடைபெற்றது !! நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் #நந்தகுமார்_ஜி பொதுச் செயலாளர் ுரளி_ஜி
கலந்து கொண்டு சிறப்பித்தனர்
28/09/2021
BJYM Eye Camp
Krishna Coimbatore
26/09/2021
🧡💚 #இரத்தினபுரி_மண்டல்
🧡💚 #இளைஞரணி_சார்பாக மரம் நாடும் விழா 4 இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக மண்டலின்
🌷 #எருக்கம்பெனி ஆட்டோ ஸ்டாண்டில் நிகழ்ச்சி ஆரம்பமானது பின்
🌷 #மாணிக்கவாசநகர்
🕉️ #வீரசக்தி_அம்மன்_கோவில் முன்பும் 🌷 #ரங்கா_லேஅவுட் மற்றும் 🌷 #நல்லாம்பாளையம்_நடுநிலை_பள்ளி அருகிலும் நடைபெற்றது
🧡 #பொதுமக்கள்🌷
#இரத்தினபுரி_மண்டலின்நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்...🌷🌷🌷
இளைஞரணி சார்பாக இதுவரை நடப்பட்ட மரங்கள் - 53
இன்று - 11 மரங்கள் நடப்பட்டது...🧡💚🧡💚
20/09/2021
17/09/2021
கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக புதிய பெயர் பலகை ராம்நகர் மண்டல்....
05/08/2021
இளைஞர் அணி மாவட்ட தலைவர் மகேஷ் குமார் அவர்கள் அறிவித்தபடி மண்டல் வாரியாக இளைஞர் அணி பலப்படுத்தும் விதமாக!! இன்று #ரத்தினபுரி_மண்டல்_மைய_குழு_கூட்டம்!! இளைஞர் அணி மண்டல் தலைவர் #கிஷன்_லால் அவர்கள் தலைமையிலும் மாவட்ட இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் #விவேக் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது!!! இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம் பிரபு, இளைஞர் அணி மண்டல் பொதுச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!
04/08/2021
இளைஞர் அணி மாவட்ட தலைவர் #மகேஷ்_குமார் அவர்கள் அறிவித்தபடி
மண்டல வாரியாக மாவட்ட நிர்வாகிகள் சுற்றுப்பயணம் இளைஞர் அணி பலப்படுத்தும் விதமாக!! இன்று #வேலண்டிபாளையம்_மண்டல்_மைய_குழு_கூட்டம்!! இளைஞர் அணி மண்டல் தலைவர் #கார்த்திக் அவர்கள் தலைமையிலும் மற்றும்
இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் #நவீன்_குமார் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது!!!
இதில் மண்டல் தலைவர் #கார்த்திக் ஜி, மண்டல் பொதுச்செயலாளர் #நாகேந்திரன் ஜி மற்றும் #நாகராஜ் ஜி இளைஞரணி மண்டல் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!!
03/08/2021
இளைஞர் அணி மாவட்ட தலைவர் #மகேஷ்_குமார் அவர்கள் அறிவித்தபடி
மண்டல வாரியாக மாவட்ட நிர்வாகிகள் சுற்றுப்பயணம் இளைஞர் அணி பலப்படுத்தும் விதமாக!! இன்று #வடவள்ளி_மண்டல்_மைய_குழு_கூட்டம்!! மண்டல் தலைவர் #தேவேந்திரன் அவர்கள் தலைமையிலும் மற்றும் #கோவை_ஜெபா
இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது!!!
இதில் மண்டல் தலைவர் #வேல்முருகன் ஜி, மண்டல் பொதுச்செயலாளர் #சந்திரசேகர் ஜி, இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் #விவேக் மற்றும் மண்டல பொதுச் செயலாளர் ரஞ்சித் மற்றும் தினேஷ் கலந்து கொண்டனர்!!!