கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்

கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்

Share

கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி kovainorthntk

Photos from கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்'s post 09/07/2025

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கோவை வடக்கு தொகுதி அன்பு உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்😍😍😍💐💐💐💐💐
எம் இனத்திற்காகவும், எம் கட்சிக்காவும் உண்மையாவும் உணர்வாகவும் இருப்போம் என்று உறுதியேற்கிறோம்..💯🟡🔴💪

08/07/2025

இருமுனை போட்டிதான்..
ஒன்று ஆளும்கட்சி
இன்னொன்று மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் கூட நிற்கும் நாம் தமிழர் எதிர்கட்சி..

27/01/2024

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி தரமான ஆட்சியை மக்களுக்கு தர முதற்கட்டமாக நாம் தமிழர் கட்சி இரண்டு நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தது💐💥

Photos from கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்'s post 22/01/2024

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி சேவியர் குமாரை பச்சை படுகொலை செய்த திமுக நிர்வாகியை உடனடியாக கைது செய்யக்கோரியம், இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசையும், காவல்துறையையும் கண்டித்தும் கோவை மாவட்டம் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்.
கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்

17/01/2024

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மூன்று பகுதிகளில் கோவை வடக்கு தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது இதில் ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வுகளை முன்னெடுத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

Photos from கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்'s post 17/01/2024

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மூன்று இடங்களில் வீரத்தமிழர் முன்னணி மற்றும் கோவை வடக்கு தொகுதி இணைந்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் உறவுகள் ஏராளமானவர்கள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்திய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
Gopalakrishnan KR

13/01/2024

நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம்- சென்னை
கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்

28/12/2023

ஒரு ஆளுமை மிக்க தலைவர் காலமானார் என்பதில் மிகுந்த மனவருத்தம். ஆழ்ந்த இரங்கல்கள்😭😭

27/12/2023

தென் மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயர் துடைப்பு பணியில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகளும் ஈடுபட்டதை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரடி ஆய்வு செய்து தன்னுடைய மக்களுக்கு நல்ல வகையில் பொருட்கள் போய் சேருகிறதா என்று மேற்பார்வை செய்தார்..💥💥❤️❤️

Photos from கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்'s post 26/12/2023

இன்று 26/12/23 கோவை வடக்கு தொகுதி பொதுமக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கி வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

Photos from கோவை வடக்கு தொகுதி நாம் தமிழர்'s post 25/12/2023

கோவை வடக்கு தொகுதி பொதுமக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கி, வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dropped Pin, Near Rajathi Shopping Center, 140, Marudhamalai Road, Veerasamy Colony, P N Pudur, Https://maps. App. Goo. Gl/yX4sA7F7SgN3Vdzd 7
Coimbatore
641041