05/11/2024
Councillor Marimuthu Memorial Trust
Councillor Marimuthu Memorial Trust
05/11/2024
21/07/2024
நான் S. சுரேஷ்குமார் , கோவை மாவட்டத்தில் வசிகிறேன்,எங்கள் இளையமகள் லித்திக் ஷா- விற்கு இரண்டரை வயதாகிறது.இன்னும் தனியாக எழுந்து நடக்கமுடியவில்லை.கடந்த ஒரு வருடமாக மேற்கொண்ட சிகிச்சையில் மரபணு சோதனை முடிவில் SMA (Spinal Mascular Atrophy) முதுகெலும்பு தசை சிதைவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் மிகவும் அரிதான நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.மேலும் இந்த சிகிச்சை கர்நாடகாவில் உள்ள BANGALORE BAPTIST மருத்துவமனை-யில் அளிக்கப்படுவதாக அறிந்துகொண்டோம். எனவே இந்நோய்க்கு நம் நாட்டில் மருத்தில்லாத காரணத்தால் சுவிட்சர்லாத்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு சுமார் 16கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இந்த தொகை எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட தொகையாகும். எனவே தாங்கள் எங்களது வேண்டுகோளைக் கருணையுடன் பரிசீலித்து மருத்துவ உதவி செய்து எங்களது மகளின் உயிரைக் காப்பாற்றித் தருமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.
Gpay No-9788356356, 8148501419
https://www.impactguru.com/fundraiser/help-baby-lithiksha
அரசின் ஊரடங்கு அமலில்லுள்ளதன் பொருட்டு, விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் கருதி, காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
உதவ ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க:
9363208001-செல்வகுமார் மாரிமுத்து
7373286000- சரவணன்
இடம்:
சத்தியநாராயணபுரம், சிந்தாமணிப்புதூர், கோவை
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Address
Chinthamanipudur, Sulur
Coimbatore
641402
