Kurumbapalayam Madukkarai-641105

Kurumbapalayam Madukkarai-641105

Share

Kurumbapalayam Madukkarai

30/03/2026

சுப்பிரமணியார் வீதி குடிநீர் அமைப்பு மற்றும் தார் சாலை அமைக்கும் பணி ஆகச்சிறந்த மனிதர்களால் இனிதே துவங்கியது, நன்றியுடன் ஊர் மக்கள் 🙏✨

27/03/2026

நமது ஊரில் சுப்பிரமணியார் வீதி .. தண்ணீர் குழாய் போட என தோண்டி ரோடு போட்டு தருவதாக கூறி பாதி வேலைசெய்து விட்டு கிடப்பில் இருக்கிறது. வீதியில் வாகனங்கள் செல்வதால் புழுதி காற்று வீசி அந்த தெருவில் வசிப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள், குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு , அதற்கு பொறுப்பேற்றவர்கள் துரிதமாக செயல்பட வேண்டுகிறோம்.

18/11/2025

Passport size photo in just 2min 📸✨

23/04/2024

💜

19/04/2024

ஜனநாய கடைமைய ஆற்றிடுவீர் 🤗

20/06/2023

குரும்பபாளையம் மக்களுக்கு வணக்கம் 🙏🏻 நமது ஊருக்குள் சமீப காலமாக குரி சொல்லும் பெயரில் சில பணம் பறிக்கும் விஷமிகள் சுற்றித் திரிவதால் முகம் தெரியாத வெளி நபர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🏻

18/05/2022

நேத்து இந்நேரம் 🔥🤣🤣🤣🤣✨

14/05/2022

"Once again function mood" 🤩🥳 அம்மன் அருள் பெறுக .! அனைவரும் வருக..!! 🙏✨

05/05/2022

😍

Photos from Kurumbapalayam Madukkarai-641105's post 05/05/2022

நண்பன் பிரவீன் நினைவாக SHARKS நண்பர்கள் சார்பாக நமது ஊர் திருவிழாவில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Coimbatore
641105