Bjsm Coimbatore zone
பாரதிய ஜனதா கட்சி
பட்டியல் அணி-கோவை பெருங்கோட்டம்
BJP SC MORCHA COIMBATORE ZONE
02/04/2026
கோவையின் அதிமுக வேட்பாளர்கள் பா.ஜ.க முன்னால் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களிடம் ஆசி பெற்றபோது....
அவர் ஆதரவின்றி அனுவும் அசையாது......
அவர் அனுமதியின்றி
வெற்றியும் கண்சிமிட்டாது....
K.Annamalai Annamalai Ips Brothers Kovai
கோவையில் பா.ஜ.க பட்டியல் அணி தெருமுனை பிரச்சாரம்...
BJP SC MORCHA TAMILNADU
rapid street corner meeting at Coimbatore by state executive member J.C.VIVEK ji
19/03/2026
படிக்கும் மாணவர்களை தேர்தலுக்கு பயன்படுத்துவது தவறு என்பதை கூட உணராமல்.....
பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இப்படி அவர்களை புகை, மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையே சீரழிக்கும் இந்த திராவிட மாடலின் முடிவு வரும் சட்டமன்ற தேர்தலில் தெறியும்.....
அதிகம் பகிர்வீர் !..
சிந்திப்பீர் !..
#தீயசக்தி_திமுக
BJP INDIA BJP Tamilnadu Annamalai Kuppusamy Vanathi Srinivasan Bjp Sc Morcha Tamilnadu
14/12/2025
இன்று பா.ஜ.க மாநில பட்டியல் அணி தலைவர் திரு.பெரு.சம்பத் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும்
பட்டியல் அணியின் மாநில துணை தலைவரும்,.
கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு.பி.முருகேசன் ஜி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் கோவை பெருங் கோட்டதிற்குட்பட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ஜெ.சி.விவேக் ஜி அவர்கள் கலந்துகொண்டார்....
இந்நிகழ்விற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் திரு.செந்தில் அவர்களின் தலைமை தாங்கினார்....
நிகழ்வில் மாவட்டம் அமைப்பு ரீதியாக பட்டியல் அணியை பலப்படுத்துவது மற்றும் எதிர்கால பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது....
Muruganandam A P BJP INDIA भाजपा राष्ट्रीय अनुसूचित जाति मोर्चा - BJP SC Morcha Dr.L.Murugan Vanathi Srinivasan BJP SC Morcha Uttrakhand Bjsm Coimbatore zone H Raja
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Coimbatore
641002
