09/01/2024
அன்புள்ள எனது ஸ்டார்கள் ஹெல்த் பாலிசி எடுத்திருக்கும் எனது அன்பான வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தற்போது கால மாற்றத்தின் காரணமாகவும் மழை காரணமாகவும் பல வகையான காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுகிறது சாதாரண காய்ச்சலுக்கும் கூட சில மருத்துவமனைகளில் தேவையில்லாமல் அட்மிஷன் செய்கிறார்கள் சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது கிளைம் தர ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கிறது எனவே நாம் அனைவரும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருப்பதால் வீடு தேடி மருத்துவம் என்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுகிறது எனவே தவறாமல் கீழே உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் வகைகள் சிறிதாக இருக்கும் போதே சிறந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்று நாம் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் அவ்வாறு சரியாகவில்லை என்று திரும்ப அதே எண்ணிற்கு அழைத்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அருகில் உள்ள மருத்துவ நிபுணர் மற்றும் செவிலியர் நேரடியாக நமது இல்லத்திற்கே வந்து தேவையான மருந்துகள் மற்றும் தேவையான பரிசோதனைகள் செய்து நமக்கு வீட்டிலேயே சிகிச்சை பெரும் திட்டம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் துவங்கப்பட்டுள்ளது நீங்கள் அழைக்க வேண்டிய எண் 04469006900 இந்த எண்ணிற்கு அழைத்து பின் எண். 1 அழுத்தவும் மீண்டும் எண். 1 அழுத்தவும் பின் எண் 7 அழுத்தவும் நேரடியாக ஸ்டார்கள் வாடிக்கையாளர்கள் மருத்துவ பெற்றுக் கொள்ள முடியும் எனவே இவ்வாறு செய்வதன் மூலம் தேவையில்லாமல் நாம் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் உடனடியாக நமது உடல் பிரச்சினைகளை சரி செய்து கொள்ள முடியும்
Call. 04469006900 then press number 1 and again press number 1 again press number 7 only for Star health insurance customer free medical consultation and home care treatment for all kind of fever and viral infections kindly use this please avoid claim rejections and wonderful Star health insurance homeguard treatment
தாங்கள் ஏதேனும் காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டால் தவறாமல் என்னை தொடர்பு கொள்ளவும் எளிதாக கிளைம் பெற நாங்கள் தங்களுக்கு உதவ காத்திருக்கிறோம்
நன்றி கலந்த அன்புடன்
*Mr. & Mrs. Savitha Gunasekaran*
*Senior Insurance Consultant*
*STAR, LIC, SBI, CARE, HDFC, ICICI*
*All company insurance & claim services*
*📞 +91 94431 86864, +91 98434 20103, +91 97510 12188*
*📧 [email protected] 🌐https://www.insurewithsavitha.in
தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க எங்களை பரிந்துரைக்கவும்
Mrs V Savitha Gunasekaran
Hii there glad to see you all. Having over 20 years of experience in the field of insurance, my primary goal is Insurance and it's benefits for everyone. During this pandemic insurance has saved many families from going into financial crisis by medical bills and saved many people's life savings. I a...
27/03/2023
INSURANCE முகவர்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்பதால் தான், காப்பீட்டு முகவர்கள் உங்களை விடாமல் பின்தொடர்கிறார்கள் எனும் உங்கள் அனுமானம் முற்றிலும் தவறானது: ....
1. நீங்கள் துணிகளை வாங்கினால், அதன் உரிமையாளருக்கு 10 முதல் 25% வரை கமிஷன் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் துணிகளை வாங்குவதை நிறுத்துகிறீர்களா..??
2. நீங்கள் 50 லட்சத்திற்கு வீடு வாங்கினால், அந்த பில்டருக்கு குறைந்தது 5 லட்சம் லாபம் வைத்துதான் விற்பார், இருந்தும் வீடு வாங்குவதை நிறுத்துகிறீர்களா..??
3. ஓட்டுநர் உரிமம் பெற 200 ரூபாய்தான் செலவு ஆகும் என்பதை அறிந்தும் அதற்காக நீங்கள் 2000 ரூபாயை ஆர் ட்டி ஓ முகவருக்கு கொடுக்கிறீர்கள் ...
4. நாம் எதையாவது வாங்கும் போதெல்லாம், நமக்கு என்ன பயன்.. அதனால் என்ன லாபம்.. குடும்பத்திற்கான அத்தியாவசியம்.. போன்றவற்றை ஆராயாமல், மற்றவர்கள் அதில் என்ன ஆதாயம் பெறுகிறார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினால், நாம் வாழ்க்கையில் எப்படி அமைதியாக.. மகிழ்ச்சியாக..
நிம்மதியாக.. இருக்கமுடியும் என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
Insurance காப்பீட்டு முகவர் உங்களை பணத்திற்காக மட்டுமே கவனிப்பதில்லை, ஆனால் .....
1. உங்களுக்குப் பிறகு, உங்கள் பிள்ளைகள் யாரிடமும் கைகளை பரப்புவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ளவே கூடாது என்பதற்காகவே காப்பீட்டு முகவர் உங்களைப் பார்த்துக் கொள்கிறார்.
2. வயதான காலத்தில், டெபாசிட் செய்யப்பட்ட பணம் முதிர்வு பெறும் போது, குழந்தைகளால் அதைக் கையாள முடியாத நிலையிலும் , அந்த நேரத்தில் கூட நீங்கள் தலை நிமிர்ந்து வாழலாம், ஏனென்றால் காப்பீட்டு முகவர் உங்கள் நலன் கருதி உங்களைப் பின்தொடர்கிறார்.
3. உங்கள் பிள்ளைகளின் உயர் கல்வி, மற்றும் திருமணத்திற்கு, நீங்கள் எந்த வங்கியின் அல்லது எந்தவொரு உறவினரின் வாசலிலும் நிற்க வேண்டியதில்லை, ஏனெனில் காப்பீட்டு முகவர் உங்கள் நலன் கருதிஉங்களைப் பின்தொடர்கிறார்.
4. மிக முக்கியமானது, இன்றைய பணவீக்க காலத்தில், ஒரு குடும்பத் தலைவரை இழந்த, உதவியற்ற நிலையில் இருந்து ஓரு குடும்பத்தை பொருளாதார ரீதியாக காப்பாற்ற ஒரு காப்பீட்டு முகவர் உங்களைப் பின்தொடர்கிறார்.
எப்படியிருந்தாலும், நல்ல விஷயங்களை வீடு வீடாக சென்று விற்க வேண்டியது உலகின் வழக்கம்,
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானத்தை வாங்க வரிசையில் கால்கடுக்க காத்திருக்கிறார்கள்.
ஆனால்
உடலுக்கு நன்மை பயக்கும் பாலை,
பால்காரர் வீடு வீடாகச் சென்று பால் விற்பது போல,
முகவர் உங்கள் குடும்ப நலன்கருதி உங்களைப் பின்தொடர்கிறார்.
இன்றய காலகட்டத்தில் ஒரு நபர் இறந்த பிறகு, சொந்த சகோதரர் கூட நிதி உதவி செய்யமுன்வராத போதும், அந்த நேரத்தில் இந்த காப்பீட்டு நிறுவனம் தனது முகவரின் மூலம் உங்களுக்கு உதவ ஒரு இறை தூதர்போல ஓடி வந்தது சேவைக் கரம் நீட்டுகிறார்.
வளர்ந்த நாடுகளில், காப்பீடு செய்வது என்பது சட்டத்தால் அரசு கட்டாயமாக்கியுள்ளது, ஆனால் இங்கே நடையாய் நடந்து, அதை வீடு வீடாக சென்று மக்களுக்கு விளக்க வேண்டியதாகிறது.
மருத்துவர்கள் உயிரைக் காக்கிறார்கள்
LIFE Insurance முகவர்கள் உங்கள் குடும்பத்தையே காக்கிறார்கள்..........
08/03/2023
Super woman award received from LIC , our senior divisional manager and madam mohanavali majestrate pollachi
07/03/2023
*காக்கும் காப்பீடு!*
-------------------------------
தலைவர்கள்
மறைகிறார்கள் ......
ஒரு கட்சியின் தலைவர் மறையும்போது புதிய தலைவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் வழிநடத்த...
ஒரு அமைப்பின் தலைவர்
மறையும் போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்..
இது எங்கும்..
எப்போதும்..
ஆனால்..
ஒரு குடும்பத் தலைவர்
மறையும் போது
என்ன நடக்கிறது?
அவர் மட்டுமா?
வருமானமும் மறைகிறது!
நண்பர்கள், உறவினர்கள்
ஒரு நாள் இருந்துவிட்டு
வருத்தம் தெரிவித்து விட்டு
கிளம்பி விடுவார்கள்.....
அப்புறம்?
வருத்தம் மட்டுமே
வாழ்க்கையா?
எவ்வளவு நாள்?
வருமானம் வேண்டாமா?
பணம் வேண்டுமே?
அவரவர்க்கு அவரவர்
வாழ்க்கை..
நமது நண்பர்கள் எத்தனையோ
பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்
நாம்... அதற்குப் பிறகு அங்கு சென்று
அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்
என்று பார்க்கிறோம்? அது
நடக்குமா? நடக்கத்தான்
முடியுமா?
கற்றுக் கொள்ள வேண்டும்..
நாம் மறைந்தாலும்
நம் வருமானம் மறையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்..
ஒரே வழி...
நல்ல வழி.
*ஆயுள் காப்பீடு...*
*அன்பின் சின்னம்*
*ஆயுள் இன்ஷூரன்ஸ்.*
குடும்பத்தை நேசிப்பவர்கள்
ஆயுள் காப்பீட்டை யோசிப்பார்கள்.
இது
பயத்தால் எடுப்பதல்ல
பக்தியால் எடுப்பது.
இது
முகவருக்காக எடுப்பதல்ல
நமக்காக எடுப்பது.
இது
செலவு இல்லை,
பொறுப்பு.
இது
ஏன்? இல்லை
எப்படி?
இது
இலாபத்துக்கல்ல
நஷ்டம் இல்லாமல் இருக்க...
கஷ்டப்படாமல் வாழ...
இது
Pressure ல் எடுப்பதல்ல
Pleasure ல் எடுப்பது.
இது
கடனே என்று எடுப்பதல்ல
கடன் இல்லாமல் வாழ...
இது
கட்டாயப்படுத்தி எடுப்பதல்ல,
கட்டாயமாக எடுக்க வேண்டியது.
யோசியுங்கள்
வீடு கட்டும் போதும்
காப்பீடு எடுக்கும் போதும்
எல்லோரிடமும் கேட்காதீர்கள்..
குழப்பமே மிஞ்சும்.
உங்கள் வாழ்க்கை
உங்கள் வீடு
நீங்களே முடிவு எடுங்கள்.
உங்களுக்காக என்னிடம்
கலந்து பேசுங்கள்.
திருமதி
சவிதா குணசேகரன்
9443186864
27/02/2023
*வருமான வரி சட்டம் Sec 10(10) D சொல்வது என்ன??? அதில் வரக்கூடிய மாற்றம் என்ன???*
ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் இருந்து பெறப்படும் டெத் பெனிஃபிட் ( Death Benefit ) ,போனஸ் தொகை, முதிர்வுத் தொகை ( Maturity Amount) உள்ளிட்ட பண பயன்கள் அத்தனைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, வருமான வரி சட்டம் Sec 10(10) D யின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது , உதாரணத்திற்கு முதிர்வுத் தொகை ஒருகோடி , இரண்டு கோடி , ஏன் முதிர்வுத் தொகை 100 கோடியாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரியாக செலுத்தப்பட வேண்டியது இல்லை , முதிர்வுத் தொகை முழுமைக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும் , என்பதே ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிவு 10(10)D அளித்திருக்கும் ஓர் வரப்பிரசாதம் !!!
நம்மில் பெரும்பாலானோர் இதன் நன்மையை இவ்வளவு நாள் முழுமையாக உணராமலே , இருந்திருக்கின்றோம் !!!
தற்போது 2023- 24 பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும் நன்மை அளித்து வந்த sec 10(10) D யில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் கோடிக்கணக்கான பெரும் தொகை ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு , முதிர்வு தொகையாக பல கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு பெறுகின்றனர் , என அரசு கருதுகிறது அதை தடுக்கும் நோக்கில் , ஒரு நபர் , ஒரு ஆண்டில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் ஐந்து லட்சம் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டுமே sec 10 (10)D யின் கீழ் , போனஸ், மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும் !! ( குறிப்பு : செலுத்திய பிரிமியம் தொகைக்கு முன்னரே எந்த ஒரு வரி சலுகையும் பெற்று இருக்க கூடாது E.g Sec 80c )
ஓர் ஆண்டில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை 5 லட்சத்தை தாண்டினால், முதிர்வுத் தொகையில் செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் தொகை நீங்கலாக கிடைக்கும் லாபத்திற்கு " Income From Other Sources" என்ற வகையில் வருமான வரி செலுத்த வேண்டும் !!! அது அதிகபட்சம் 30% + surcharges என்ற அளவிலும் இருக்கும் !!!
ஆண்டு பிரிமியம் 5 லட்சத்தை தாண்டி இருந்தும் , பாலிசிதாரர் இறந்து விட்டால் கிடைக்கும் Death Benefit க்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை, Death Benefit க்கு முழுமையான வருமான வரி விலக்கு உண்டு!!!
மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வர உள்ளது , அதுவரை அதாவது 31st March 2023 வரை ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது, அதில் இருந்தது கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி முழுமையான வரி விலக்கும் கிடைக்கும் !!!
ஆகவே நண்பர்களே Sec 10 (10) D யின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் மாபெரும் நன்மைகளையும், பயன்களையும் உங்கள் உற்றார் ,உறவினர், நண்பர்கள், என அனைவருக்கும் தெரியப்படுத்தி , 5 லட்சம் மற்றும் அதற்கு மேல் இன்றே முதலீடு செய்து அவர்கள் வாழ்நாளெல்லாம் வருமான வரி இல்லாத, போனஸ் மற்றும் முதிர்வு தொகை பெற்று பயன்பெற உதவிடுவோம் !!!!
15/01/2023
*இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*
இந்த அறுவடைத் திருநாள் உங்கள் கவலைகள் மற்றும் அச்சங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கி, அமைதியான மற்றும் ஆரோக்கியமான எண்ணங்களால் உங்கள் இதயத்தை நிரப்பட்டும். *தேவையான காப்பீட்டை எடுத்து உங்கள் குடும்ப நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.*
Wishing you a very *HAPPY PONGAL*
May this harvest festival diminish all your worries and fears from your life and fill your heart with calm and healthy thoughts. *Feel protected and ensure your health and life cover today*
*Mr & Mrs Savitha Gunasekaran*
**Senior Insurance Consultant*,
*STAR,LIC,HDFC,ADITYA*
*All company insurance claim service*
*94431 86864 9843420103*
06/01/2023
*இன்சூரன்ஸ் பாலிசி., விழிப்புணர்வு இப்போ இல்லைன்னா எப்போ*
1. தயவு செய்து பாலிசி எடுத்தவர்கள் சரியான நேரத்தில் பிரிமியத்தை (பணத்தை) கட்டுங்கள்.
2. பாலிசி இல்லாதவர்கள், மேலும் கூடுதல் பாதுகாப்பு எடுக்க விரும்புபவர்கள் உடனடியாக என்னை (முகவரை) கலந்து ஆலோசித்து பாலிசி எடுத்து கொள்ளுங்கள்.
3. உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனித்து பார்த்து கொண்டதை போல வேறு எவராலும் பார்த்து கொள்ள முடியாது என்பது 100% மறுக்க முடியாத உண்மை.
4. இன்று உங்களிடம் பாலிசி வேண்டாம் ... தேவையில்லை ... அனாவசியம் ... என்று சொல்லும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் அவசரமாக 1 லட்சம் தேவை., 1 மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று கேட்டு பாருங்கள்.
(உங்கள் தகுதிக்கு ஏற்ப ... ஆனாலும் குறைந்த பட்சம் 1 லட்சம்)
5. அதன் பிறகு முடிவு எடுங்கள். நாம் இருக்கும்போதே ... அதுவும் சம்பாதித்து கொண்டு இருக்கும் போதே .................
(மீதியை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்)
6. (இன்று இரவு கண்களை மூடும் முன் யோசியுங்கள் .., குடும்ப பாதுகாப்பு மிக மிக முக்கியம்.)
7. உயிர் காக்கும் மருந்துகள் - விலையேற்றம்., கள்ள சந்தையில் விற்பனை ஆனாலும் வாங்க தயார்.
8. குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கான இன்சூரன்ஸ் பாலிசி இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதே விலை., வீடு தேடி எங்கள் முகவர்கள் வருகிறார்கள்.
9. முகவருக்காக இல்லாமல் உங்களுக்காக எடுத்து கொள்ளுங்கள்.
*இன்சூரன்ஸ் பாலிசி., விழிப்புணர்வு இப்போ இல்லைன்னா எப்போ?*
06/01/2023
To know about jeevan shanthi plan cal me at 9443186864
Senior insurance consultant
05/01/2023
I am mrs savitha Gunasekaran leading insurance agent , past 25 yrs i doing insurance services, especially health and life insurance claims if they not our customers, spread insurance awareness to all people is our motto
Insurance is essential to each and every person
Refer my number 9443186864 to your friends and relatives for any insurance related help if they take policy any insurance company
Thank you
Mrs Savitha Gunasekaran
9443186864
Senior insurance consultant
Lic, star agent club member
All insurance related claim help
19/12/2022
To know about health and life insurance plans cal me at 9443186864
18/12/2022
India is home to approx. 1.39 bn people. Some might argue that spreading awareness about health insurance is an easy task given the strong manpower. However, this is one of the biggest challenges of why health insurance pe*******on is low in India. We have strict rules about buying a motor insurance policy, but health insurance is not compulsory even though it ensures timely medical treatment. Let's deep dive into the issues related to health insurance awareness in India, through this image,
Kindly refer my number 9443186864 to your friends and relatives all over the world